நித்தியானந்தா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவு சில குற்றச்சாட்டுகளை சிக்கி சிறை சென்ற இவர் தற்போது கைலாசா என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கி ஆட்சி செய்து வருகிறார்.
இந்த நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால் ஆஸ்திரேலியா சென்றால் போதும் அங்கிருந்து அவர்களை பிக்கப் செய்து விடுவார்கள். அத்தோடு அந்த நாட்டில் இருப்பவர்களுக்கு அனைத்துமே இலவசம் என்ற ரீதியில் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு முதல் கொண்டு அறிவுக்குரிய கல்வி என எல்லாமே இலவசமாக கிடைப்பதாக தெரிய வந்துள்ளது.
கைலாசாவில் பதுங்கி இருக்கும் மூன்று நடிகைகள்..
அதுவும் நித்தியானந்தா கொடுக்கும் லிங்கில் கிளிக் செய்து சென்றால் அந்த தீவுக்கு எப்படி போக வேண்டும் என்ற வழிகளை தந்து இருப்பார்களாம்.
இதனை அடுத்து டாக்டர் காந்தராஜ் நித்தியானந்தாவை பற்றி அண்மை பேட்டியில் பேசும் போது ஏதோ ஒரு தீவிவில் அவர் இருப்பது உறுதியாகி உள்ளது.
ஏனென்றால் அவரோடு இருக்கும் நடிகை என்னோடு அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் என்ற விஷயத்தை சொல்லி இருக்கிறார்.
ஊழல் செய்த பணத்தை தற்போது பேங்கில் போடுவதற்கு பதிலாக குட்டி, குட்டி தீவுகளை விலைக்கி வாங்கி அங்கு சென்று வருகிறார்கள் அது போலத் தான் இவரும் செய்து இருக்கிறார்.
இதனை அடுத்து சொர்க்க பூமியாக இருக்கக்கூடிய இந்த தீவுகளில் எல்லா வசதிகளும் உள்ளதாக சொல்லி இருக்கும் டாக்டர். காந்தராஜ் இடுப்புக்கு மேல் அங்கு தண்ணீர் இருக்காது என்பதையும் தெளிவாக சொல்லி இருக்கிறார்.
பகீர் உண்மையை உடைத்த பிரபலம்..
கடலூர் மாயவரத்தைச் சேர்ந்த நபர்கள் அதிகளவு அந்த தீவில் இருப்பதாக சொல்லி இருக்கக் கூடிய இவர் அந்த தீவில் இல்லாததே இல்லை என்பது போல சொல்லிவிட்டார்.
மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்ட நித்தியானந்தா எப்படி அந்த தீவை வாங்கி அங்கு இப்படியெல்லாம் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார் என்ற கேள்விகளுக்கும் விரிவான பதிலை காந்தராஜ் சொல்லி இருக்கிறார்.
அதிர்ச்சியில் ரசிகர்கள்..
இதனை அடுத்து நித்தியானந்தா இருக்கும் இடம் தெரிந்து விட்டால் அவர் மீது மீண்டும் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
இங்கு இருப்பவர்கள் கொலை செய்துவிட்டால் பாண்டிச்சேரி சென்றால் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் அந்த அரசாக அனுமதி தர வேண்டாமா? என்றார்.
மேலும் எந்த நடிகையோடு அவரை இணைத்து பேசினார்களோ அந்த நடிகையும் தற்போது நித்யாவோட அந்த தீவில் தான் இருக்கிறார்கள் இதை எடுத்து யாரால் என்ன செய்ய முடிந்தது என்றும் பேசி விட்டார்.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் தற்போது அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.