தன் மய்யத்தை நம்பிய அனைவரின் கன்னத்திலும் அறைந்து விட்டார் கமல்ஹாசன் – போட்டு தாக்கும் கஸ்தூரி

உலக நாயகன் என தமிழ் சினிமாவில் பெரும் புகழ் பெற்று சிறந்து விளங்கி வந்த நடிகர் கமல் ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார்.

கட்சி ஆரம்பித்தது முதலே அதிமுக, திமுகவுக்கு மாற்று என்ற கோஷத்துடன் மக்கள் நீதி மய்யம் அரசியல் களத்தை சந்தித்தது.

இதையும் படியுங்கள்: ஒரு குழந்தைக்கு தாயான பிறகும்.. இப்படியா..? மோசமான பெட் ரூம் சீனில் காஜல் அகர்வால்!

அதுமட்டுமின்றி கட்சி தொடங்கிய ஓராண்டிலே மக்களவைத் தேர்தலை சந்தித்தது. 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டது.

இதனால் தமிழ அரசியலில் கமல் ஹாசனால் புதிய மாற்றம் வரும் என மக்கள் பெரிதும் நம்பினார்கள். மக்களவை தேர்தலின் போது ஸ்டாலின்,

இதையும் படியுங்கள்: சுற்றிலும் ஆண்கள்… கழிவறை கூட இல்லை.. அப்போது.. வாய் தவறி உளறிய ரம்யா கிருஷ்ணன்..!

ஓ.பன்னீர்செல்வம், ஹெச்.ராஜா உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பேச்சை டிவியில் பார்த்து கமல்ஹாசன் கோபமடைந்து டார்ச் லைட்டால் டிவியை உடைப்பது போல தேர்தல் விளம்பரம் செய்தார்.

கமல் ஹாசனின் இதுபோன்ற செயல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திடீரென கூட்டணி அரசியல் என்ற பாதைக்கு திரும்பியுள்ளார்.

ஆம், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக உடன் மக்கள் நீதி மய்யம் மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்: அடேங்கப்பா.. வரலட்சுமியின் கணவர் உண்மையில் யாரு தெரியுமா..?

இந்தநிலையில், அண்மையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

அதுமட்டுமின்றி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்யசபா தொகுதி திமுக வழங்கியுள்ளது. இந்த முறை மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடவில்லை.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமல் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். தனித்து களம் கண்டு பக்கம் பக்கமாய் அரசியல் டயலாக் பேசிவந்த கமல்,

இதையும் படியுங்கள்:  திருமணத்திற்கு முன்பு மகாலட்சுமி சொன்ன மிகப்பெரிய பொய்.. இப்போ தான் தெரிஞ்சது.. ரகசியம் உடைத்த ரவீந்தர்..!

தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ளது குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்யத் துவங்கி உள்ளனர்.

அந்தவகையில் பிரபல நடிகை கஸ்தூரி, திமுகவுக்கு கமல் விலை போனதில் ஆச்சரியம் இல்லை.இவ்வளவு மலிவாக விலை போனதுதான் ஆச்சரியம்.

இதையும் படியுங்கள்: “என் திருமணத்திற்கு அனைவரையும் அழைப்பேன்..” நடிகை மீனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

ஒரே ஒரு ராஜ்ய சபா சீட் இது மாற்றத்தை ஏற்படுத்தும் நம்பிக்கையுடன் மக்கள் மய்யத்தில் இணைந்தவர்களின் கன்னத்தில் விழுந்தது அரை என நடிகை கஸ்தூரி அவரை மோசமாக விமர்சித்திருக்கிறார். இந்த ட்விட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version