காதல் திருமணம்.. செயற்கை முறை குழந்தை.. அந்த பழக்கம் வேற.. முகேஷ் அம்பானி மகள் ISHA பற்றி தெரியாத தகவல்கள்..!

இந்தியாவில் பணக்காரர்களின் வரிசையில் ஒருவராக இருக்கும் மிகச்சிறந்த தொழில் அதிபரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி பற்றி உங்களுக்கு உங்களுக்கு தெரியாத விஷயங்களை இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவில் படித்து முடித்த இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடைல் வின்செஸ் லிமிடெட் இன் வணிக தலைவராக செயல்படுகிறார். மேலும் இவர் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட், ஜியோ பைனான்சியல் சர்வீஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேஷன் ரிலையன்ஸ் பவுண்டேஷன் இன்ஸ்டிடியூஷன் ஆப் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் போன்ற நிறுவனங்களில் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக திகழ்கிறார்.

காதல் திருமணம் செயற்கை செய்முறை குழந்தை..

நிஷா அம்பானி ஆனந்த் பரிமல் என்பவரை காதல் செய்ததை அடுத்து இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு திருமணம் சீரும் சிறப்புமாக நடந்தது. இந்த திருமணத்தில் ஆனந்த் அம்பானிக்கு எப்படி ஆடம்பரமாக செலவு செய்து திருமணத்தை செய்தார்களோ அதைப் போலவே இஷா அம்பானியின் திருமணமும் நடந்தது.

இந்தத் திருமணத்திற்காக இஷா அம்பானிக்கு 50000 சதுர அடியில் கடற்கரை ஓரமாக இருக்கும் Gulita என்ற தனி சொகுசு பங்களாவை பரிசளித்திருக்கிறார்கள்.

இந்த பங்களாவின் சிறப்பு அம்சமே வைரம் போன்ற வடிவில் முப்பரிமாண வடிவமைப்பு வெளிப்புறம் இரும்பு மற்றும் தரமான கண்ணாடிகளால் கட்டப்பட்டது தான்.

திருமணத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்த இஷா அம்பானி செயற்கை கருத்தரித்தல் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். அண்மையில் திருமணம் நடந்து முடிக்கப்பட்ட ஆனந்த் அம்பானியை இஷாவிற்கு மிகவும் பிடிக்கும்.

ஆசைக்கு ஒரு பெண் ஆசைக்கு ஒரு மகன் என்ற நிலையில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான இஷா இரண்டு குழந்தைகளையும் அவர் கண் இமை போல பாதுகாத்து வருவதோடு குழந்தைகளின் தேவைகளை அவரே பூர்த்தி செய்ய விரும்பக் கூடியவர்.

அந்தப் பழக்கம் வேற..

இவர்களுக்காக பணி செய்ய ஆயிரக்கணக்கான ஆட்கள் இருந்தாலும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று அவரை விட்டு திரும்ப அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கக் கூடிய ஒரு மிகச்சிறந்த அற்புதமான தாயாக திகழ்கிறார்.

மேலும் இவருக்கு அடிக்கடி குடிக்கும் பழக்கம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இஷா மது அருந்துவது போல இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளி வந்துள்ளது.

ஆசிய கண்டத்தில் 12 தொழில் முனைவோர் வரிசையில் பெண்களுக்கான இடத்தில் இவருக்கும் தனி இடம் உள்ளது என்று சொல்லலாம்.

இஷா அம்பானி பற்றிய தெரியாத தகவல்கள்..

இவர் தன்னுடைய பிசினஸ் அனுபவத்தை தனது தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டதாக கூறி இருப்பதோடு மகாராஷ்டிராவில் விருதினை பெறும் போது அதற்காக தன்னுடைய மாமனார் கணவர் மற்றும் தந்தை தான் எந்த அளவுக்கு அவர் உயர்ந்திருப்பதற்கு காரணம் என்பதை சொல்லி இருக்கிறார்.

மேலும் பியானோ கருவியை வாசிப்பதில் கைதேந்தவரான இவர் கால்பந்தாட்ட விளையாட்டை விளையாடுவதில் வல்லவர். கல்லூரி நாட்களிலும் பள்ளி நாட்களிலும் கால்பந்தக் குழுவில் பங்கேற்று கால்பந்தாட்டம் ஆடியிருக்கிறார்.

மேலும் இந்தியா இன்னும் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அது பெண்களின் கைகளில் தான் உள்ளது. வரும் காலம் இந்திய பெண்கள் மிகவும் சிறப்பான பணிகளை ஆற்றுவார்கள் என்ற நம்பிக்கையை மிக அழகான முறையை நீத்தா கல்ச்சுரல் நிகழ்வில் சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து இவர்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் திருமணத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் வியப்பின் உச்சத்திற்கு சென்றுள்ளதாக செய்திகள் வந்திருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த செய்தியானது வைரலாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version