நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது யூ ட்யூபர் அகமது மீரானை கிழித்தெடுத்த இன்ஸ்டா சஞ்சய் ராம ராமனின் வீடியோவானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கு என்ன காரணம்? அப்படி என்ன அந்த பிசியோதெரபிஸ்ட் டாக்டர் திவாகருக்கு நேர்ந்தது என்பது பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
உன் பொண்டாட்டிய இப்படித்தான் பாப்பியா..
பிசியோதெரப்பில் பட்டம் பெற்று பயிற்சியினை மேற்கொண்டு பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் பிசியோதெரபிஸ்ட் டாக்டர் திவாகர் என்று அழைப்பதை விட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சய் ராமசாமியாக ஒரு தர்பூசணி கடையில் எப்படி கஜினி படத்தில் சூர்யா நடித்தாரோ அது போல நடித்து பேமஸ் ஆனவர்.
இதனை அடுத்து இந்த வீடியோ நல்ல வியூசை பெற்றதை தொடர்ந்து இது போன்ற பதிவுகளை இன்ஸ்டால் பதிவிட்டு வரக்கூடிய இவர் சில சமயங்கள் அவர் செய்கின்ற பிசியோதெரபி வீடியோக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இன்ஸ்டாவின் மூலம் பிரபலமான இவரை பல தனியார் சேனல்கள் பேட்டி எடுப்பதும் அதற்காக அடுத்து தன்னுடைய தனி திறனாய் நடிப்புத் திறனை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி அட்டகாசமாக அனைவரையும் கவர்ந்து விட்டார்.
இதனை அடுத்து திரைத்துறையில் நடிக்கும் நடிகர்களை விட தனக்கு அதிக அளவு ரசிகர் வட்டாரம் இருப்பதாக மார்தட்டி வரும் இவரை அகமத் மீரான் ட்ரோல் செய்து வீடியோவை வெளியிட்டு எடுப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
யூ ட்யூபர் அகமது அமீரை கிழித்த..
இதற்குக் காரணம் அகமது மீரான் இன்ஸ்டா பிரபலம் சஞ்சய் ராமசாமியான திவாகரை கிழி கிழி என்று கிழித்தடித்ததோடு மட்டுமல்லாமல் அவர் என்ன சொல்கிறார் என்பதற்காக நீங்கள் இப்படி அவரை பின்தொடர்ந்து ரசிக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.
அப்படி இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தால் ஒன்று இரண்டு படங்களில் நடித்து பின் காணாமல் போய்விடுவார் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அவரைத் தாறுமாறாக விமர்சனம் செய்திருக்கக் கூடிய அஹமது மீரானை தாக்கக் கூடிய வகையில் பதிலடி தர பிசியோதெரபிஸ்ட் டாக்டர் களம் இறங்கி பேசியிருக்கும் பேச்சுக்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி விட்டது.
இதனை அடுத்து youtuber அகமத் மீரான் இவர் சிகிச்சை அளிக்கக்கூடிய முறைகளைப் பற்றி பேசி எப்படி இந்த பொசிஷன் என்று விரசமாக பேசியதை அடுத்து அந்த பொசிஷன் பற்றிய விவரத்தை விளக்கமாக சொல்லி இருக்கிறார்.
ஒருவேளை அகமது மீரானின் அம்மா அல்லது அவர் மனைவிக்கு ஸ்ட்ரோக் அட்டாக் வந்து விட்டால் அந்த பொசிஷன் தான் பிசியோதெரபிக்கு ஏற்ற பொசிஷன் அப்படித் தான் ஸ்ட்ரெச்சிங் செய்ய வேண்டும்.
இன்ஸ்டா சஞ்சய் ராமராமி..
அது என்ன பொசிஷன் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் .ஒரு நோயாளியின் இரண்டு கால்களை விரித்து இதை அடெக்டார் ஸ்ட்ரெச்சிங் என்று சொல்லுவார்கள்.
ஒருவேளை இவரது மனைவிக்கோ அல்லது அம்மாவிற்கு இது போல பக்கவாதம் ஏற்பட்டு இந்த பொசிஷனில் சிகிச்சை அளிக்கும் போது இவருக்கு அது வேறு மாதிரி தெரியுமா? என்று பச்சையாக கேட்டிருப்பது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
மேலும் படித்த இவர் படித்தவர்களை கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாமல் கேவலமாக பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார்.
இதனைஸஅடுத்து இந்த வீடியோவை பார்த்த பலரும் திவாகருக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். மேலும் அஹ்மத் மீரானை கண்டித்தும் ரோல் செய்தும் வருகிறார்கள்.