நடிகை ஷகிலா 1977-ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்திருந்தாலும் ஆரம்ப காலங்களில் அதிக அளவு அடல்ட் படங்களில் நடித்திருக்கிறார்.
அடுத்து ரசிகர்களால் லேடி லால், சைக்ளோன் என்று அடைமொழியோடு அழைக்கப்படும் இவர் மலையாள திரைப்படமான ப்ளே கேர்ள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தான் துணை நடிகையாக அறிமுகம் ஆனார்.
நடிகை ஷகிலா..
நடிகை ஷகிலா தமிழ் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். இதுவரை 110-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ் படங்களிலும் தனது அசாத்திய திறமையை காட்டி இருக்கிறார்.
இதனை அடுத்து விஜய் டிவியில் நடக்கும் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரை அனைவரும் ஷகீலா அம்மா என்று அன்போடு அழைக்க ஆரம்பித்தார்கள்.
தமிழைப் பொறுத்த வரை இவர் நடிப்பில் வெளி வந்த ஜெயம், அழகிய தமிழ் மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை செய்திருந்தாலும் இவரை பார்த்தாலே அந்த கவர்ச்சி வேடங்கள் தான் ரசிகர்களுக்கு நினைவில் வரும்.
தற்போது youtube சேனல்களுக்கு பேட்டிகளை அளித்து வரக்கூடிய இவர் அண்மையில் youtube சேனல் ஒன்றுக்காக ரஜினி அம்மா என்பவரை பேட்டி எடுத்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர் சில திடுக்கிடும் உண்மைகளை பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து விரிவான விவரங்களை பார்க்கலாம்.
ஆணுறுப்பில் இதை செய்வேன்.. பெண்ணுறுப்பிலும் தான்…
காளியை தன் கண்முன் நிறுத்தியதாக சில கதைகளை சொல்லி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ரஜினி அம்மா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
அதுமட்டுமல்லாமல் ரஜினி அம்மா சொல்லுகின்ற வாக்கு அப்படியே பலிக்கும் என்று பலரும் நம்பி வருவதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார் என்று கூட சொல்லலாம்.
இந்த ரஜினி அம்மா பில்லி, சூனியம், ஏவலை விரட்டக்கூடிய திருநங்கையாக விளங்குகிறார். மேலும் இவர் கபாலி என்ற ஆட்டின் மூலம் அம்மனை நேரில் பார்த்ததாக பல்வேறு கதைகளை சொல்லி இருக்கிறார்.
இதனை அடுத்து பக்தர்கள் இவரை காண பெருமளவு வருவதோடு இவரிடம் வாக்கு கேட்கவும் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சரி செய்யவும் தினமும் இவரிடம் குறி கேட்க பலரும் வந்து செல்வது வாடிக்கையாக்கிவிட்டது.
அந்த வகையில் நடிகை ஷகிலா சமீபத்தில் ரஜினி அம்மா என்பவரை பேட்டி எடுக்க சென்றிருந்தார். அப்போது ரஜினி அம்மா பல்வேறு தெறிக்கும் தகவல்களை கூறினார்.
இதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார் ரஜினி அம்மா தன்னைப் பற்றியும் தன்னுடைய செயல்பாடுகள் பற்றியும் பேசிக் கொண்டிருந்த இவர் திடீரென மாந்திரீகம் உள்ளிட்ட தீய சக்திகளால் பல்வேறு பாதிப்புக்கு உள்ளானவர்களை நாங்கள் மீட்டு இருக்கிறோம்.
அதுவும் குறிப்பாக உடலில் கொப்புளம் வைத்து புழு கூட வைத்து விடும். அப்படி இருப்பவர்களை கூட நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம். அவர்களை சுற்றி இருக்கக்கூடிய மந்திர சக்தி மாந்திரீக கட்டுகளை நீக்கி நாங்கள் அவர்களை சரி செய்து அனுப்புவோம்.
மேலும் கைகால் என்று இல்லாமல் ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு ஆகியவற்றில் கூட கட்டி போன்ற நோய்கள் கூட பில்லி சூனியம் போன்ற மாந்திரீக சக்திகளால் சிலருக்கு வந்துவிடும்
நடிகை ஷகிலாவின் அதிரடி பேட்டி..
அவற்றையும் நாங்கள் சரி செய்வோம் என ரஜினி அம்மா பேசியிருக்கிறார். இவருடைய இந்த அதிரடியான பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
இதை அடுத்து நடிகை ஷகிலா எடுத்த பேட்டிகளிலேயே இந்த பேட்டி தான் மிகவும் சுவாரசியமாக இருப்பதோடு திர்லாக இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். .