இன்னைக்கு நைட்டுக்கு பொண்ணு.. நாளைக்கு அம்மா வேணும்.. அடம் பிடித்த நடிகர்..! ரொம்ப மோசம்பா.!

சினிமாவில் எப்போதுமே சகஜமான ஒரு விஷயமாக இந்த அட்ஜஸ்மென்ட் விஷயம் என்பது இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் துவங்கி ஹாலிவுட் சினிமா வரைக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகளால் பெண்கள் அவதிக்கு உள்ளாகுவது என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

எவ்வளவு தான் சினிமா பெரும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாரி வாரி வழங்கினாலும் கூட ஓரமாக இந்த பாலியல் தொல்லை கொடுப்பது என்பது ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு பிரபலமான நடிகரின் மனைவி தன்னுடைய பெற்ற மகள்களையே பட வாய்ப்புக்காக பல இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வைத்திருக்கிறார்.

இன்னைக்கு நைட்டுக்கு பொண்ணு..

தற்சமயம் இந்த செய்தி அதிக சர்ச்சையை எழுப்பியுள்ளது. ஒரு தாயே இந்த மாதிரியான விஷயத்தை செய்யலாமா? என்று கேட்டால் சினிமாவில் வழக்கமாக தயாரிப்பாளரிடம் ஒரு நடிகை வாய்ப்பு கேட்க வேண்டும் என்றாலே அந்த நடிகையின் அம்மாதான் வாய்ப்பு கேட்டுச் செல்வார் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை அந்த அம்மாவை தயாரிப்பாளருக்கு பிடித்து விட்டால் அம்மாவும் கூட அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துழைத்துதான் ஆகவேண்டும் என்கிற நிலை சினிமாவில் இருந்து வருகிறது. இப்படியான ஒரு சூழ்நிலையில் அந்த வீட்டில் வளர்ந்த கடைக்குட்டி பெண்ணுக்கு இப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்து சினிமாவில் நடிகையாக வேண்டும் என்பதில் விருப்பமே இல்லை.

நாளைக்கு அம்மா வேணும்

ஏற்கனவே தன்னுடைய இரண்டு அக்காக்கு இப்படி மோசமாக நடந்து கொண்டே பிரபலமானதனால் அவர் சினிமாவின் மீதே வெறுப்பு கொண்டிருந்தார். ஆனால் அவரது அம்மாவே தொடர்ந்து அட்ஜஸ்மென்ட் செய்ய சொல்லி மகளை டார்ச்சர் செய்ய தொடங்கி இருக்கிறார் இந்த நிலையில் ஒரு பிரபல நடிகருடன் நடிப்பதற்கான வாய்ப்பு இந்த பெண்ணுக்கு கிடைத்து இருக்கிறது.

வாய்ப்பு கிடைத்த காலகட்டத்தில் அந்த நடிகர் மிகவும் செல்வாக்கான ஒரு நடிகராக இருந்திருக்கிறார். பெரும்பாலும் அவரது திரைப்படங்களில் யார் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்வார். இந்த நிலையில் 15 வயது ஆன இந்த பெண்ணை பார்த்தவுடனே இவருக்கு பிடித்திருக்கிறது.

அடம் பிடித்த நடிகர்

எனவே இந்த பெண் தன்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டால்தான் நடிப்பதற்கு ஒப்புக்கொள்வேன் என்று கூறியிருக்கிறார். இந்த விஷயத்தை அறிந்த பெண்ணின் தாயார் அவர் மிகவும் சின்ன பெண் வேண்டுமென்றால் அட்ஜஸ்ட்மென்ட்க்கு நான் ஒப்புக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் இதனை கேட்ட அந்த நடிகர் எனக்கு உன் கூடவும் அட்ஜஸ்ட்மென்ட் வேண்டும் உன் மகள் கூடவும் அட்ஜஸ்ட்மெண்ட் வேண்டும் இருவரும் எனக்கு மாறி மாறி வேண்டும் என்று ரூல்ஸ் போட்டு இருக்கிறார் இந்த நிலையில் வேற வழியில்லாத அந்த அம்மா தனது மகளிடம் இந்த விஷயங்களை எடுத்து கூறி அவரை வற்புறுத்தி சம்மதிக்க வைத்திருக்கிறார்.

இதனை அடுத்து அந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் வரையிலும் இருவரும் மாறி மாறி ஹீரோவுக்கு உபகாரம் செய்திருக்கின்றனர். இதனை அடுத்து படமும் நல்லபடியாக வெளியானது. ஆனால் அதற்குப் பிறகும் கூட பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து தனது பெண்ணை கட்டாயப்படுத்தி பலருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வைத்திருக்கிறார் அந்த அம்மா.

பல ஆண்டுகள் இந்த கொடுமையை அனுபவித்த அந்தப் பெண் இறுதியாக தனது அப்பா அம்மா மீது வழக்கு போட்டு இந்த கொடுமையை வெளியில் கொண்டு வந்திருக்கிறார். தற்சமயம் யார் தயவும் இல்லாமல் தனது சொந்த காலில் நடித்து சம்பாதித்து வருகிறார் இந்த நடிகை.

About Jiraya

Check Also

பேபி நடிகையை ஓரம் கட்ட நைட் பார்ட்டி வைத்த ஓல்லி பெல்லி நடிகை..! இடியாப்ப சிக்கலில் பேபி நடிகை..

திரை உலகில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள நடிகைகள் எண்ணற்ற தில்லாலங்கடி வேலைகளை செய்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து …