அமரன் படத்தின் ஃபர்ஸ்ட் சென்சார் ரிவ்யூ.. எஸ் கே பட்டய கிளப்பினாரா? என்ன சொல்றாங்க படிக்கலாம் வாங்க..

தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கப்படும் திரைப்படம் என்றால் அது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வரக்கூடிய திரைப்படங்கள் என்று சொல்லலாம்.

அந்த வகையில் தற்போது தமிழ் திரை உலகின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இளைய தளபதிக்கு பின்னால் தளபதியாக வரக்கூடிய அனைத்து தகுதிகளும் இருக்கும் நடிகர் எஸ் கே என்று அனைவரும் சொல்லுவது உண்டு.

அமரன் படத்தின் ஃபர்ஸ்ட் ரிவ்யூ.. எஸ் கே பட்டய கிளப்பினாரா?

அந்த வரிசையில் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் அமரன் இந்த படத்தை கமலஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக முதல் முறையாக சாய் பல்லவி இணைந்து நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை பெற்றிருக்கக் கூடிய இந்த திரைப்படமானது ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அதுவும் இந்த படத்தில் இந்திய ராணுவத்தில் பணி புரிந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீர மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு இடம் பிடித்து உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வகையில் நடித்திருக்கிறார்.

என்ன சொல்றாங்க பாக்கலாம் வாங்க..

மேலும் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்போடு இருக்கக்கூடிய இந்த படமானது வருகின்ற 31-ஆம் தேதி தீபாவளி திருநாளை முன்னிட்டு உலகம் எங்கும் வெளியாக உள்ளது.

இதனை அடுத்து இந்த அமரன் படத்தின் முதல் விமர்சனம் குறித்து தகவல்கள் தற்போது வெளி வந்து இணையம் எங்கும் வேகமாக பரவி வருகிறது என்றால் அதை உங்களால் நம்ப முடிகிறதா.

எனினும் அது உண்மை தான் அதன் படி அமரன் படத்தின் சென்சார் முடிந்த நிலையில் படம் தீயாய் உள்ளது என்று சொல்லக்கூடிய வகையில் இதன் ஃபர்ஸ்ட் ரிவ்யூவை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் அமரன் படம் ஹிட் என்று கூறி விமர்சனங்களை செய்து வரக்கூடியவர்கள் மத்தியில் இவரது ரசிகர்களின் முன்னிலையில் இந்த படம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

எனவே சிவகார்த்திகேயனின் தீபாவளி விருந்தாக வெளி வர இருக்கும் அமரன் திரைப்படத்தை காண்பதற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். எனவே எந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிக முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக மாறும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version