Highly Outdated Plot.. இந்தியன் 2 படம் எப்படி இருக்கு..? பார்த்தவங்க என்ன சொல்றாங்க..!

உலக நாயகன் கமலஹாசன் மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இருவருமே இணைந்து ஏற்கனவே கலக்கிய இந்தியன் 2 படம் இன்று உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளி வந்து ரசிகர்களுக்கு விருந்தாக மாறி உள்ளது.

 

2017-இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பானது நடைபெற்ற வேளையில் இடையில் விபத்துக்கள் உள்ளாகி பல்வேறு கருத்து விமர்சனங்களை தொடர்ந்து இந்த படம் வெளிவருமா? வெளி வராதா? என்று கேட்கப்பட்ட வேளையில் கண்டிப்பாக வரும் என்று சொல்லியது போல இன்று படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறார்கள்.

இந்தியன் 2 படம் எப்படி இருக்கு..

1996-ஆம் ஆண்டு வெளி வந்த இந்தியன் படத்தில் சேனாதிபதியாக மீண்டும் மிரட்டி இருக்கக் கூடிய கமலஹாசனை பற்றி ரசிகர்கள் அதீத கற்பனை செய்து வைத்ததை அடுத்து இந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் எகிறியது.

அந்த வகையில் இன்று எந்த திரைப்படம் தமிழகத்தில் 9.00 மணி அளவில் வெளியாகி உள்ளது மேலும் இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் இந்த படம் அதிகாலையிலேயே வெளி வந்து விட்டது.

இந்த படம் வெளி வந்ததை அடுத்து படத்தை குறித்த பல்வேறு வகையான விமர்சனங்கள் ட்விட்டரில் வெளி வர ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் இந்தியன் 2 குறித்து ட்விட்டரில் வந்துள்ள கலவை ரீதியான விமர்சனங்களை பற்றி பார்க்கலாம்.

பார்த்தவங்க என்ன சொல்றாங்க..

தற்போது இந்தியன் 2 படம் குறித்து ட்விட்டரில் வெளி வந்த விமர்சனத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கபடி இந்த படம் அமையவில்லை என்பதை உணர்த்தக் கூடிய வகையில் அவர்களது எதிர்பார்ப்பு சிங்கமாக இருந்தது.

ஆனால் சிங்கத்தின் பிடரியினை ஒரு நாய்க்கு வைத்தால் எப்படி இருக்குமோ அப்படித் தான் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது என்பதை மேற்கூறிய படம் உங்களுக்கு தெளிவாக விளக்கி விடும்.

என்ன ஒரு பார்வை. அதன் பிரம்மாண்டம். இறுக்கமாக வடிவமைக்கப்பட்ட திரைக்கதையில் இந்தக் கதையின் கனவு தரையிறங்குவது ஒரு திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது.

தெலுங்கு இண்டஸ்ட்ரிக்கு பலத்த அடி. இந்த ராஜ்மௌலி வகைகள் அனைத்தும் மழலையர் பள்ளிக்கு ஏன் சொந்தமானது என்பதை ஷங்கர் மீண்டும் காட்டியுள்ளார்.

மூன்றாவது விமர்சனத்தை சொல்லி புரிய வைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை என்ற படத்தை பார்த்தாலே உங்களுக்கு எளிதில் புரிந்து விடும் இந்தியன் 2 தரம் எப்படி உள்ளது என்று.

அது போலவே கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தை பார்த்தால் இந்தியன் 2 குறித்து ட்விட்டர் விமர்சனம் என்ன சொல்கிறது என்பதை புரிந்து கொண்ட ரசிகர்கள் என்ற படங்களை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

Highly Outdated Plot..

இதனை அடுத்து வந்துள்ள விமர்சனமானது இந்த படத்தை மிகவும் காலாவதியான படம். பிரம்மாண்டமான காட்சிகள், படைப்பாற்றல் இல்லை, மோசமான ஒப்பனை, மோசமான உரையாடல்கள்.

சில காட்சிகளில் கமல் ஸ்கோர் செய்தார். சித் சரி. BGM சரி. எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஸ்கோப் இல்லை. முழுவதும் பயங்கரமான காட்சிகள். கிளைமாக்ஸ் ஃபைட் Seq btr. ஷங்கர் ஏமாற்றம். ஒரு வீணான வாய்ப்பு. மந்தமான படமாக கருத்துக்களை பல்வேறு வகைகளில் சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடக்கூடிய வகையில் இந்த படம் அமைய வில்லை போலத்தான் தெரிய வருகிறது. மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காத்திருந்த ரசிகர்கள் என்ற படத்தைப் பார்த்து ஏமாற்றத்தை பெற்று விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version