அடக்கொடுமைய.. அடக்க ஒடுக்கமா இருந்த ஐஸ்வர்யா ராஜேஷா இது..? மித மிஞ்சிய கிளாமர்..!

நீதானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான டஸ்கி ஸ்கின் அழகியான ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கக் கூடிய ஐஸ்வர்யா ராஜேஷ் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்..

சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன்பு சன் தொலைக்காட்சிகள் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தனது ஊடகப் பணியை ஆரம்பித்தார்.

மேலும் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் 2010-ல் நீதானா அவன் என்ற படத்தில் நடித்த இவர் அட்டகத்தி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிலையான இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து வெற்றிமாறனின் வடசென்னை திரைப்படம் இவரது திரையுலக வாழ்க்கையை திருப்பி போட்டது.

மேலும் இவரது அசாத்திய நடிப்பில் வெளி வந்த காக்கா முட்டை திரைப்படத்தில் இவரது நடிப்பை பாராட்டி தமிழக அரசின் திரைப்பட விருது இவருக்கு கிடைத்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

அட கொடுமைய..

இந்த நிலையில் ஆரம்பத்தில் சினிமாவில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு படங்களில் சற்று கூடுதல் கவர்ச்சியை காட்டி நடிக்க ஆரம்பித்தார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக DeAr என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஹிந்தி திரைப்படத்திலும் நடித்திருக்க கூடிய இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மிதமிஞ்சிய கிளாமர்..

அதனை அடுத்து கன்னட சினிமாவில் அறிமுகமாக இருக்கக்கூடிய இவர்
மித மிஞ்சிய கிளாமரில் நடிகை பாவனாவுடன் உத்தரகாண்ட என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டிருக்கும் போட்டோ ஷூட் வீடியோவானது ரசிகர்களை கிரங்க வைத்துள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்து கண்களை மூடினாலும் உறக்கம் வரவில்லை என்பதை தொடர்ந்து சொல்லி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் தெலுங்கு சினிமாவில் ஓவர் கிளாமரில் நடித்து வரக் கூடிய இவர் தமிழ் சினிமாவில் அந்த அளவு கிளாமரை காட்டுவாரா? என்ற கேள்வியை வைத்திருக்கிறார்கள்.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களில் அதிகமான கவர்ச்சியில் உள்ள புகைப்படங்கள் இது தான் என்று தொடர்ந்து ரசிகர்கள் கூறி வருவதோடு இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அள்ளித் தந்து ஐஸ்வர்யா ராஜேஷ் மகிழ்ச்சியில் திணற வைத்திருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் கருப்பு உடையில் இடுப்பை காட்டி அதில் இருக்கும் மர்ம தேசத்தை ஜூம் செய்ய செய்து பார்க்கவே வேண்டாம் என்று சொல்லக் கூடிய வகையில் கட்டழகு மேனியின் அழகை அப்படியே வெளிப்படுத்தி இருப்பதால் ரசிகர்கள் அந்த இடத்தை ரசித்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இவரது கொள்ளை அழகு வெளிப்பட்டு இருப்பதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் அடக்க ஒடுக்கமா இருந்தா நம்ம ஐஸ்வர்யா ராஜேஷா இது.. அடக்கொடுமையே.. என்று பல்வேறு வகைகளில் கலவை ரீதியான விமர்சனங்களை செய்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version