ஆத்தாடி.. என்ன உடம்பி.. முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் அஞ்சலி..! ஏக்கத்தில் ரசிகர்கள்..!

ஒரு காலகட்டத்தில் பிஸியாக இருக்கும் சில நடிகர்கள், நடிகைகள் மார்க்கெட் இழந்து போனால், அவரை கண்டுக்கொள்ள ஆளே இருக்காது என்பது சினிமாத்துறையில் காலம் காலமாக நடக்கிற விஷயமாக இருந்து வருகிறது.

அஞ்சலி

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இயக்குனர் ராம் இயக்கத்தில் இந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. சிறந்த புதுமுக நடிகை என தென்னிந்திய அளவில், பிலிம்பேர் விருது பெற்றார்.

அங்காடித் தெரு

தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் அஞ்சலி நடித்த அங்காடித்தெரு படம், மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. ஒரு ஜவுளிக்கடையில் ஒரு இளம்பெண் தொழிலாளியாக படும் வேதனைகளை, துயரங்களை, பாலியல் துன்புறுத்தல்களை மிக அழகாக நடிப்பில் வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் நடிகை அஞ்சலி.

அதன்பிறகு எங்கேயும் எப்போதும் படத்தில், ஜெய்யுடன் வேற லெவலில் தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் நடிகை அஞ்சலி.

கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்

இந்த படத்தில் நடித்ததால் ஜெய்க்கும், அஞ்சலிக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதும், இருவரும் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் வாழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயுதம் செய்வோம், தம்பி வெட்டோத்தி சுந்தரம், மங்காத்தா, ரெட்டச்சுழி, தூங்கா நகரம், மகாராஜா, கலகலப்பு, கருங்காலி, சேட்டை, வத்திக்குச்சி, சகலகலா வல்லவன், பலூன். இறைவி என பல படங்களில் நடித்தார் அஞ்சலி.

 

தாராள கவர்ச்சி காட்டி

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு அஞ்சலிக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லை. தெலுங்கு பக்கம் போனார். அங்கும் முடிந்த அளவுக்கு தாராள கவர்ச்சி காட்டி நடித்தார். அங்கும் ஒரு கட்டத்துக்கு பிறகு பார்த்தவரை போதும் என சலித்து போனதால், அஞ்சலிக்கு பட வாய்ப்புகள் இல்லை.

கடைசியாக சிங்கம் 3 படத்தில் முதல் பாடலுக்கு சூர்யாவுடன் கப்பலில் குத்தாட்டம் போட்டும் அஞ்சலிக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளே இல்லை.

2ம் தாரமாக

கடந்த வாரத்தில், தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவருக்கு 2ம் தாரமாக வாழ்க்கைப்பட போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ஒரு ஆண்டாக தயாரிப்பாளருடன் அஞ்சலி நெருங்கி பழகி வருவதால், அவரது பெற்றோரே இந்த திருமணத்துக்கு ஓகே சொல்லி விட்டதாக தெரிய வந்துள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: எனக்கு அது இல்லவே இல்ல.. திருமணம் குறித்த கேள்விக்கு குண்டை தூக்கி போட்டு ஐஸ்வர்யா லட்சுமி..

வெப் சீரிஸ் ஒன்றில்

நடிகை அஞ்சலி வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த வெப்சீரிஸ் முதன்முறையாக நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

ப்ரா மட்டும் அணிந்தபடி

ஏற்கனவே பாவக்கதைகள் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்த நடிகை அஞ்சலி படு சூடான படுக்கை அறை காட்சியில் வெறும் ப்ரா மட்டும் அணிந்தபடி நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது 2 பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த வெப் சீரிஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: “என்ன ராஜமாதா இதெல்லாம்..” Fashion Show வில் மோசமான கவர்ச்சி உடையில் ரம்யா கிருஷ்ணன்..!

இதனை அறிந்த ரசிகர்கள் எப்போது இந்த வெப் சீரிஸ் எப்போது ரிலீசாகும் என்று தற்போதே ஏக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

படுக்கையில் புரளும் ரசிகர்கள்
அஞ்சலியை சும்மா பார்த்தலே சூடு கிளம்பும். ஆத்தாடி.. என்ன உடம்பி.. முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் அஞ்சலி வரப்போகிறாரா, என இப்போதே ஏக்கத்தில் ரசிகர்கள் படுக்கையில் புரள ஆரம்பித்து விட்டனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version