இது உடம்பா..? – இல்ல, நெய்யில சென்ற மைசூர் பாக்-கா..? – லோ நெக் உடையில் சூடேற்றும் பிக்பாஸ் அபிராமி..!

நடிகை பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம் பனி மலை போல இருக்கும் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி வெங்கடாசலம்.

அடிப்படையில் மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்த தொடர்பு இவரை சினிமாவில் நடிகையாகவும் மாற்றி இருக்கிறது குறிப்பிடும்படியாக நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் இயக்கத்தில் உருவான நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித் வக்கீலாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மூன்று பெண்கள் நடித்திருப்பார்கள் அந்த மூன்று பெண்களில் ஒருவராக நடிகை அபிராமி வெங்கடாஜலம் நடித்திருந்தார் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுதே இந்த திரைப்படம் வெளியானது.

ஒரு பக்கம் மேற்கொண்ட பார்வை மறுபக்கம் பிக்பாஸ் என ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த அபிராமி குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து பல்வேறு காதல் சர்ச்சையில் சிக்கியிருக்கும் இவர் சக பிக் பாஸ் போட்டியாளர் நிரூப் நந்தகுமார் என்பவரை காதலித்து வந்திருக்கிறார்.

அதன் பிறகு அவர் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் நெருக்கமாக இருப்பதை பார்த்த நடிகை அபிராமி வெங்கடாசலம் அவரை பிரிந்து இருக்கிறார் என்ற தகவல் பிக் பாஸ் போட்டியில் வெளியானது.

இப்படி தன்னை சுற்றி சர்ச்சைக்கும் சலசலப்புக்கும் பஞ்சமே வைத்திருக்காத நடிகை அபிராமி வெங்கடாஜலம் கவர்ச்சியை கட்டுரையாகவும் இணையத்தை கலங்கடித்து வருகிறார்.

அந்த வகையில், தற்பொழுது தன்னுடைய பணி மழை போன்ற முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை உருக்கி இருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

Summary in English : Abhirami Venkadachalam’s latest photos have been creating waves on social media with fans swooning over her grace and beauty. The actress has gained immense popularity from her recent works in Tamil film industry and continues to capture the hearts of viewers with her captivating looks.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam