கையில் குடையுடன் கும்முனு முன்னழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிய மிர்ணல் தாக்கூர்..!!

நடிகை மிர்ணல் தாக்கூர் ‘சீதாராமன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் ஒரே படத்தின் மூலம் பிரபலமான ஒரு நடிகை ஆவார். இந்த படத்தில் அவருக்கு ஒரு மகாராணி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது மிக அற்புதமாக அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மிர்னல் தாக்கூர். இந்தப் படத்தின் மூலமே அடுத்தடுத்த நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கத் தொடங்கின.

நடிகை மிர்னல் தாக்கூர் இவர் மராத்தியை சேர்ந்தவர். நிறைய மராத்திய படங்களில் நடித்து பிறகு ஹிந்தியில் வாய்ப்பு கிடைத்ததால் ஹிந்தி சினிமாவிலும் ஒரு ரவுண்டு வலம் வந்தார்.

இவர் நடித்த சூப்பர் 30, லவ் சோனியா போன்ற படங்கள் ஹிந்தியில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.நாளுக்கு நாள் தனது நடிப்பின் திறமையை மெருகேற்றி வந்தார்.இந்நிலையில் இவர் நிறைய கவர்ச்சியாக போட்டோ ஷூட்களை அவ்வப்போது நடத்தி வருவார். இவர் ஒரு மாடல் அழகி என்பதால் நிறைய மாடலிங் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் 2022 ஆம் ஆண்டு வெளியான சீதாராமன் என்ற திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் அனைத்து சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

மேலும் ஒரு மிர்ணல் தாக்கூர் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் முதலில் ரசிகர்கள் இவரது புகைப்படத்தை பார்த்து இது இவரது புகைப்படமே இல்லை.இது மாபின் செய்யப்பட்டது என்று நினைத்திருந்தார்கள். பிறகு இவருடைய வரலாறுகளை எடுத்து பார்த்த போது தான் தெரிகிறது இவர் ஒரு மாடலிங் என்று சீதாராமன் படத்தில் இவர் சேலை மட்டுமே கட்டி பார்த்த ரசிகர்களுக்கு இவர் நீச்சல் உடையில் இருந்த புகைப்படம் அதிர்ச்சி அளித்தது இவரா இப்படி என்று புலம்பி வந்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் இவர் சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன தற்சமயம் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் மாடலிங் அழகியாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …