சிம்பு படத்தில் கவர்ச்சிநடனம் ஆடிய ஆர்யா மனைவி சாயிஷா வீடியோ இதோ

தமிழின் அனைவரும் அறிந்த நடிகர் ஆர்யாவின் தற்போதைய மனைவியாகவும் தமிழிலும் தெலுங்கு ஹிந்தியிலும் பல்வேறு படங்களின் மூலம் சிறு வயதில் தனது நடிப்பை வெளிப்படுத்திய நடிகையான சாயிஷா அவர்கள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1997 ஆகஸ்ட் 12ஆம் தேதி பிறந்தவர்.

தந்தை ஹிந்தி நடிகரான சுமேத் மற்றும் தாய் ஷாஹீன் பானு ஆகியவர்களுக்கு மகளாக பிறந்தவர் நடிகை சாய்ஷா அவர்கள். இவர் 2015 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அகில் என்ற திரைப்படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் முதன் முதலில் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

மேலும் சாயிஷா அவர்கள் ஹிந்தியில் வெளியான சிவாய் என்ற படத்தில் அனுஷ்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தி துறையுலைகள் அனைவரும் அறிந்த கதாநாயகியாக இருந்து வந்தார்.

2017 ஆம் ஆண்டு வனமகன் என்ற ஜெயம் ரவியின் திரைப்படத்தில் மிகப்பெரிய தொழிலதிபரின் மகளாக காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைப்பட துறையில் முதல் முதலில் அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பின்பு 2018 கார்த்தி அவர்களின் நடிப்பில் கிராமத்து கதைக்களத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் கண்ணுக்கு இனிய ஆள் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழில் மிகப் பெரிய பிரபலத்தை அடைந்தார்.

அதன் பின்பு நடிகர் விஜய் சேதுபதி அவர்களின் மாறுபட்ட நடிப்பில் வெளியான ஜூங்கா என்ற திரைப்படத்தில் யாழினி என்ற கதாபாத்திரத்தில் தனது அருமையான நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தினார் இந்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும் அவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது எனலாம்.

2018 இல் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்தார் நடிகை சாய்ஷா அவர்கள். இந்த திரைப்படத்திலேயே நடிகர் ஆர்யா அவர்களுக்கும் நடிகை சாய்ஷா அவர்களுக்கும் காதல் மலர்ந்தது. அதன் பின்பு 2019ல் வெளியான காப்பான் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்திலும் ஒரு சிறப்பு தோட்டத்தில் நடிகர் ஆர்யா அவர்கள் படத்தில் இடம்பெற்றார்.

பிப்ரவரி 13 2019 அன்று சாயிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கும் ஆர்யாவிற்கும் மார்ச் மாதத்தில் திருமணம் என்று அறிவித்தார் இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் மார்ச் 8 2019ல் நடைபெற்றது இதில் ஹிந்தி தமிழ் உட்பட பல திரைப்படங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் அவர்கள் மாறுபட்ட தோட்டத்தில் நடித்து வெளிவர உள்ள 10 தல படத்தில் ஒரே ஒரு கவர்ச்சி நடத்தினிற்கு மட்டும் வந்து ஆடி கொடுத்துள்ளார் நடிகை ஆர்யாவின் மனைவி சாயிஷா அவர்கள். அந்த பாடல் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது இது போன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …