“டீப் லோ நெக் ப்ரா..” – ததும்பும் முன்னழகு.. இணையத்தை சூடேற்றும் நடிகை இலியானா..!

நடிகை இலியானா ( Ileana ) மிகவும் இறங்கிய லோ நெக் ப்ரா அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு ததும்ப ததும்ப நடை போடும் நடிகை இலியானாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.

Ileana

பிங்க் நிற பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய பிரமாண்ட இடுப்பழகு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை இலியானா. இந்த புகைப்படங்கள் தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

நடிகை இலியானாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை இலியானா அதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் முக்கியமான பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை இலியானா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.

Ileana

இதனால் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவருக்கு அங்கே சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. பல்வேறு முன்னணி நடிகர்களுடன் தெலுங்கில் நடித்திருக்கும் நடிகை இலியானா ஒரு கட்டத்தில் ஹிந்தி சினிமா பக்கம் சென்றார்.

Ileana

தன்னுடைய முதல் ஹிந்தி திரைப்படம் வெளியாகும் போது மேடையில் பேசிய நடிகை இலியானா தெலுங்கு இயக்குனர்கள் யாரும் என்னுடைய இடுப்பை பார்த்த அளவுக்கு நடிப்பை பார்க்கவில்லை என்னுடைய தொப்புளில் தேங்காய் வைத்து உடைத்தார்கள் தவிர என்னுடைய நடிப்பை யாரும் பாராட்டப்படவில்லை என பேசி இருந்தார்.

Ileana

இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அவதிப்பட்டு வந்த தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இவர் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Ileana

அந்த வகையில் சமீபத்தில் உடல் எடை கூடி குண்டாக இருக்கும் இவர் கவர்ச்சியான உடைகள் தன்னுடைய அழகுகள் ததும்ப ததும்ப ஆட்டம் போடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …