“தாறு மாறு.. டக்கரு மாறு..” – குத்துன்னா இப்படி குத்தனும்.. இணையத்தை குலுக்கும் ஹேமா ராஜ்குமார்..!

தற்போது ரிலீஸில் செம குத்து ஆட்டம் போட்டு இருக்க கூடிய பாண்டியன் ஸ்டோர் மீனா @ ஹேமா ராஜ்குமார் ஒரு இந்திய தொகுப்பாளர் மற்றும் நடிகையாவார்.தொலைகாட்சியில் இவர் பணியாற்றிக் கொண்டிருக்க கூடிய வேலையில் தான் விஜய் டிவியில் இருந்து புகழ்பெற்ற சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் நடிக்க அறிமுகப்படுத்தப்பட்டார்.

இவர் தனது 22 ஆம் வயதில் செய்தி வாசிப்பாளராக மீடியாவில் பணியை துவங்கியவர்.மேலும் வசந்த் டிவி, பாலிமர் டிவி உள்ளிட்ட பல டிவிகளில் பணியாற்றி இருக்கிறார். மேலும் தற்போது பெப்பர்ஸ் டிவியிலும் ஆங்கரிங் செய்து வருகிறார்.

அந்த வரிசையில் இவர் விஜய் டிவியில் ஆபீஸ் என்ற சீரியலில் அறிமுகமான பின்னர் பொன்னூஞ்சல், குலதெய்வம், சின்ன தம்பி மற்றும் பாண்டியர் ஸ்டோர் உள்ளிட்ட பல தமிழ் சீரியல்களில் நடித்திருக்கிறார்.

எனினும் பாண்டியன் ஸ்டோரில் இவர் நடித்து வரும் மீனா என்ற கதாபாத்திரம் தான் அனைவரையும் கவர்ந்து இழுத்துள்ளது என்று கூறலாம். அந்த அளவு தனது எதிர்பார்த்தமான நடிப்பை இதில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

எனவே இவரை ஹேமா என்று அழைப்பதை விட மீனா என்று அழைப்பதையே அனைவரும் விரும்பி வருகிறார்கள்.

மேலும் இவர் விஷால் நடிப்பில் வெளிவந்த பாயும் புலி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இது போக இவர் ஆறாவது சினம், இவன் யார் என்று தெரிகின்றதா, விரையன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய தற்போது ரீல்சில் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

கைகளை தூக்கி இப்படி கிரிக்கெட் பாடலுக்கு இவர் நடனமாடி இருக்கும் விதத்தைப் பார்த்து ரசிகர்கள் இந்த விக்கெட்டை நாம் எப்போது எடுக்கலாம் என்பதுபோல நக்கலாக பேசி கொள்கிறார்கள். மேலும் கியூட்டாக டி-ஷர்ட் அணிந்து இவர் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ஆடி இருக்கும் இந்த ஆட்டத்தை அனைவரும் ரசித்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …