பார்ரா.. பெரியம்மா நக்மாவை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்..!

தமிழ் திரையுலகில், தமிழக நடிகைகளை விட வடக்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளுக்கு சற்று மவுசு கூடுதலாக இருக்கும். அந்த வகையில் வடக்கில் இருந்து வந்த நடிகை ஜோதிகா தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழைப் பொறுத்த வரை இவர் அஜித் நடிப்பில் வெளி வந்து பிளாக் பஸ்டர் மூவியாக விளங்கிய வாலி திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டர் ரோலை செய்திருப்பார்.

நடிகை ஜோதிகா..

இதனை அடுத்து இவருக்கு பல தமிழ் திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் குஷி படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய நடிகர்களோடு இணைந்து நடிக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்ததை சரியாக பயன்படுத்தி அதிகளவு ரசிகர்களை பெற்றார்.

இவர் காக்க காக்க திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் போது காதல் வயப்பட்டார். இதனை அடுத்து சூர்யாவுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடிக்க இவர்களது கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட்டான நிலையில் பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள்.

இதையும் படிங்க: 19 வயசுலேயே என்னை படுக்க அழைத்தார்.. மறைந்த நடிகரின் காதலி பகீர் புகார்..!

தற்போது ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண் என்ற ரீதியில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக மாறிய இவர் திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு விலகி இருந்தார். இதனை அடுத்து பிள்ளைகள் வளர்ந்த நிலையில் 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

பெரியம்மாவை விட உயரமாக வளர்ந்த ஜோவின் மகள்..

மேலும் தற்போது பல படங்களில் நடிக்க தமிழ் ஆக இருக்கக்கூடிய இவர் பாலிவுட் படங்களிலும் நடிக்கப் போவதாக விஷயங்கள் வெளி வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

தமிழகத்தில் மருமகளாக மாறிய இவர் சிவக்குமார் வீட்டு மருமகள் என்ற பெருமையை பெற்றதோடு மட்டுமல்லாமல் தற்போது கணவன் மனைவி குழந்தைகள் என மும்பையில் செட்டில் ஆகி இருக்கிறார்.

மேலும் தனது அக்கா நக்மா இவரும் தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்துக் கொண்டவர். இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர் தனது தங்கை மகளை தன் மகளாக நினைக்கிறார்.

வைரலாகும் க்யூட் போட்டோஸ்..

தற்போது ஜோதிகாவின் மகளோடு புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தில் தனது பெரியம்மா நக்மாவை விட வளர்ந்து உயரமாக இருக்கக்கூடிய ஜோடிக்காவின் மகள் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருகிறது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் பெரியம்மா நக்மாவை விட ஜோவின் மகள் படு வேகமாக வளர்ந்து இருக்கிறார். வருங்கால ஹீரோயினியாக வருவதற்கு அனைத்து தகுதிகளும் இவரிடம் காணப்படுகிறது என்று பல்வேறு விஷயங்களை இந்த புகைப்படத்தை பார்த்து பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: அந்த ஹீரோயின் மேல கண்ணு வச்ச இயக்குனர்.. இதுவும் போச்சா… புலம்பும் நடிகை

மேலும் இந்த புகைப்படமானது தற்போது இணையங்களில் ட்ரெண்டிங்காக மாறிவிட்டதோடு ரசிகர்கள் பலரும் ரசித்துப் பார்க்கும் புகைப்படங்களில் ஒன்றாக திகழ்கிறது. அத்தோடு பிள்ளை வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோ என்று சொல்லப்படக்கூடிய அளவு ஜோவின் மகளின் வளர்ச்சி இருப்பதாக பேசி கொள்கிறார்கள்.

விரைவில் புதிய படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கூட இந்த புகைப்படத்தை பார்த்தால் நிச்சயம் இவருக்கு கிடைக்கும் என்று அனைவரும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் பார்ரா.. பெரியம்மா நக்மாவை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள் புகைப்படங்களை பார்த்த நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இந்த புகைப்படத்துக்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டுகள் கிடைத்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version