பாஸ்வோர்ட் செட் செய்யும்போது நினைவில் வைத்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

பாஸ்வோர்ட் செட் செய்யும்போது நினைவில் வைத்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

உங்கள் கடவுச்சொற்களை நினைவில் கொள்வது எளிதானது அல்ல, நம் அன்றட வழ்வில் தளங்கள் மாற்றும் சாதனங்களை நம் அதிகம் பயன்படுத்திகிறோம்.இதனால் இப்பொழுது நம் மனதில் வைத்துகொள்ள வேண்டிய பாஸ்வோர்ட் அதிகம் உள்ளது. இதனால் புதிய பாஸ்வோர்ட் அல்லது பழைய பாஸ்வோர்டை மாற்றும்போது நீங்கள் மறக்கவே  கூடாத 5 விஷயங்களை பார்க்கலாம்.

இது பாதுகாப்பானது இல்லை.

பாஸ்வோர்டுகளை மறக்காமல் வைத்துக் கொள்ள நம் சில நேரம் பாஸ்வோர்ட் தொடர்பான தகவல்களை ஏதேனும் ஒரு இடத்தில் சேமித்து வைக்கிறோம். நமக்கு மறக்காமல் இருக்க இது ஒரு புறம் உதவினாலும்,மற்றொரு புறம் இது நடைமுறைக்கு நல்லது அல்ல, இது பாதுக்கபனது இல்லை என்றும் பலரும் கூறுகின்றனர்.

நீங்கள் நினைவில் வைத்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

#1

ஒரே பாஸ்வோர்டை பல தளங்களில் பயன்படுத்த வேண்டாம். உங்கள் கணக்குகளில் ஹேக் செய்தால் அவர்கள் அதே பாஸ்வோர்டை மற்றொரு கணக்குகளிலும் பயன்படுத்த முயற்சிப்பார்கள்.

#2

பெயர்களை பாஸ்வோர்டுகளாகப் பயன்படுத்த வேண்டாம்.குறிப்பாக உங்கள் பெற்றோர்,உடன்பிறப்புகள்,கூட்டாளர்,உங்கள் காரின் பிராண்ட் பெயரையும் பயன்படுத்துவதைத்  தவிர்க்கவும். இவை கண்டுபிடிப்பதற்கும் மிக எளிதானது.

#3

ஒருபோதும் டெபிட்/கிரெடிட் கார்டுகளின் PIN எண்களை பாஸ்வோர்டக பயன்படுத்த வேண்டாம். அதேபோல் உங்கள் தொலைப்பேசி எண்களையும் பயன்படுத்த வேண்டாம்.

#4

பிறந்த நாள் ,ஆண்டு தேதிகளை பாஸ்வோர்டுகளாக பயன்படுத்த வேண்டாம்.

#5

நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த சில மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் பாஸ்வோர்ட்களை மாற்ற

முயற்சிக்கவும். இது ஒரு கடினமான வேலை,ஆனால் இது கண்டிப்பாக  உங்களுக்கு பாதுகாப்பை வழங்கும்.

 

 

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …