இதை எதிர்பார்க்கவே இல்ல..! – பிரியங்கா மோகன் கலக்கல் போட்டோஸ்..! – குவியுது லைக்ஸ்..!

ரசிகர்களின் லேட்டஸ்ட் க்ரஷ் என்றால் அது நடிகை பிரியங்கா மோகன் ( Priyanka Mohan ) என்ற கூறலாம். தெலுங்கு நடிகையான இவர் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Priyanka Mohan

அதன் பிறகு டான் என்ற திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக சேர்ந்து நடித்த இவருக்கு குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது. நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை பிரியங்கா மோகன்.

இப்படி தன்னை பிஸியான வைத்துக் கொண்டிருக்கும் இவர் தற்பொழுது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Priyanka Mohan

இந்த திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா மோகன் தன்னுடைய இணைய பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

Priyanka Mohan

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முகவட்டு, வாட்ட சாட்டமான தோற்றம், எடுப்பான முன்னழகு, சுண்டிகளுக்கும் பின்னழகு என ரசிகர்களின் கனவு தேவதையாக  வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா மோகனுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

Priyanka Mohan

தன்னை ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள் ரசிகர்கள் நம்மை தேடுகிறார்கள் விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட இணைய பக்கங்களில் தன்னை ஆக்டிவாக வைத்துக்கொண்டு ரசிகர்களுடன் தன்னை நெருக்கமாக காட்டிக்கொள்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

அந்த வகையில், தற்போது ஒரு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. மேலும் பட வாய்ப்புக்காக கிளாமரான காட்சிகளை ஏற்றும் நடிக்க தயாராக இருக்கிறார்.

Priyanka Mohan

ஆனால் அந்த காட்சி படத்தின் கதைக்கு தேவையானதாக இருக்க வேண்டும் என்ற ஒரு சின்ன பாலிஸியையும் இவர் கடைபிடித்து வருகிறார். என்னதான் பாலிசி என்றாலும் கூட பட வாய்ப்புகள் வரும் வரை தான் எல்லாபாலீசியும் வேலை செய்யும்.

Priyanka Mohan

பட வாய்ப்பு குறைந்த பிறகு பாலிசி கிடையாது ஒன்றும் கிடையாது என கிளாமர் ராணியாக மாறிவிடும் நடிகைகளை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் பிரியங்கா மோகன் எப்படி செயல்பட போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும் நிலையில் இவர் வெளியிட்டுள்ள அழகு கொஞ்சம் புகைப்படங்களை பார்ப்போம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …