ப்பா…! – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை தேவதர்ஷினி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

இளம் வயதிலேயே தொகுப்பாளினியாக தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து சின்னத்திரையோடு நின்று விடாமல் பெரிய திரைக்கும் சென்று ஒரு கை பார்த்தவர் தான் நடிகை தேவதர்ஷினி ( Devadarshini ).

பொதுவாகவே எல்லோரும் சினிமாவில் நுழைந்து விட்டால் மிகப்பெரிய ரீச் கிடைத்து அப்படியே மாறிவிடுவார்கள் என்று எண்ணம் இருக்கும். ஆனால், சினிமாவில் மட்டுமல்ல மீடியாவில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் நிறைய உழைக்க வேண்டும் என்பதை யாரும் நினைத்துக் கூட பார்ப்பதில்லை.

அப்படி செய்தால் மட்டும் தான் அந்தத் துறையில் நிரந்தரமாக ஒரு இடத்தை பிடிக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆரம்ப நாட்களில் கிடைத்த நல்ல படங்களில் நடித்து காமெடி காட்சிகளில் பக்காவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட தேவதர்ஷினி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

Devadarshini

அதிலும் ராகவா லாரன்ஸ் படத்தில் இவர் நடித்திருந்த விதம் பக்காவாக பட்டையை கிளப்பியதோடு மட்டுமல்லாமல் கோவை சரளாவோடு இணைந்து இவர் செய்த காமெடிகள் அனைத்தும் எவர்கிரீன் காமெடியாக இன்றுவரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

சின்னத்திரை சீரியல்களில் பக்காவாக நடித்து பக்குவமாக இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த இவர் இவருடன் இணைந்து நடித்த சீரியல் நடிகரான சேத்தணை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அதன் பிறகு இவர் 96 என்ற படத்தில் அறிமுகமானார்.

Devadarshini

சென்னையைச் சேர்ந்த இவருக்கு மட்டும் எப்போதும் வயசை ஆகாதா என்று இளம் நடிகைகள் கூட பயப்படும் அளவுக்கு அழகுக்கு சவால் விடக்கூடிய நிலையில் இவர் அன்று போல் இன்று வரை ஒரே மாதிரியான மேனி அழகையும் பிட்னஸ்சையும் மெயின்டைன் செய்து வருகிறார்.

இவர் அணிவது மாடன் உடையாக இருந்தாலும் சரி ட்ரெடிஷனல் உடையாக இருந்தாலும் சரி மாறா அழகோடு ஜொலிக்கும் இவருக்கு அழகின் ரகசியம் என்ன என்று பலரும் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

Devadarshini

இளமையான இந்த அழகுக்கு ஈடு இணையாக யாரையும் கூற முடியாது. அந்த அளவு எவர்கிரீன் அழகியாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கும் தேவதர்ஷினிக்கு மேலும் பல பட வாய்ப்புகள் இன்னும் வந்து கொண்டே இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *