“ப்பா… பாவாடையை கிழித்து விட்டு.. பியானோ மீது குத்த வைத்து..” – உஷ்ணத்தை கூட்டும் ரைசா வில்சன்..!

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் ரசிகர்களின் கண்பார்வைக்கு வந்தவர் நடிகை ரைசா வில்சன். மாடல் அழகியான இவர் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார்.

விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது. தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர்.

நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு சக பிக் பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன் பிறகு, ஹீரோயினாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே துணை நடிகையாகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இடையில் அழகுக்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட போது மருத்துவரின் தவறான சிகிச்சையால் தன்னுடைய முகம் மாறிப் போனதை புகைப்படத்துடன் அதனுடைய கண்டனத்தை அந்த அழகு நிலையத்தின் மருத்துவர் மீது வைத்திருந்தார்.

தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் மும்முரமாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி தன்னுடைய கிராமங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரெய்லரில் படு கிளாமரான உடை அணிந்திருக்கும் நடிகையரை சூடான ரொமான்ஸ் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார் என்று தெரியவருகின்றது.

இவருடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …