மர்ம மரணமடைந்த நடிகர் குணாலின் மனைவி குழந்தைகளை பார்த்துள்ளீர்களா..?

மும்பை சேர்ந்த இளம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் குணால் குமார் சிங்.

இவர் முதன் முதலில் கடந்த 1999இல் வெளிவந்த, “காதலர் தினம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

முதல் படமே மிகப்பெரிய தாக்கத்தையும் மாபெரும் வெற்றியும் படைத்து யார் இந்த ஹீரோ? என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் திரும்பி பார்த்து விட்டனர்.

இதையும் படியுங்கள்: தக்காளி.. வேற லெவலு.. தலைவர் 171 வில்லன் யாருன்னு பாருங்க..!

அந்த அளவுக்கு அந்த படத்தில் அவ்வளவு கச்சிதமாக மிகச்சிறந்த காதலனாகவும் நடித்திருப்பார். இந்த படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

நடிகர் குணால்:

இந்த படம் இன்றளவும் காதலர் தினத்தின் அடையாளமாகவும், காதலர்களின் அடையாளமான திரைப்படமாகவும் பார்க்கப்படுகிறது.

மும்பை சேர்ந்த குணால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடல் அழகனாக தனது கெரியரை துவங்கி விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

இவருக்கு திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் குவிய தொடங்கியது. முதல் முதலில் இந்தி படமான ‘தில் ஹை தில் மெய்ன்’என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

அதை தொடர்ந்து அவருக்கு பிற மொழிகளில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. சீக்கிரத்திலேயே வளர்ந்து வந்த அவர் தமிழில் முதல் படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் அடுத்தடுத்து

இதையும் படியுங்கள்:காசுக்காக அதை பண்ணுவியா..? மேசமான கேள்விக்கு பவித்ரா லட்சுமி பதில்..!

வருஷமெல்லாம் வசந்தம், பார்வை ஒன்றே போதும், புன்னகை தேசம், அற்புதம், பேசாத கண்ணும் பேசும், ததிருடிய திருடியம் , நிலவினிலே, நிலவினிலே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து,

மிகக்குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோ ரேஞ்சிற்கு வளர்ந்து வந்து கொண்டிருந்தார் நடிகர் குணால் குமார் சிங்.

குணால் தற்கொலை:

யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை திடீரென இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

திருமணமான அவருக்கு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் இருந்த சமயத்தில் இளம் நடிகராக திரைத்துறையில் வலம் வந்து கொண்டிருந்த போதே தற்கொலை செய்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: விவாகரத்தான தயாரிப்பாளருடன் திருமணம்.. மேடையில் நடிகை அஞ்சலி கொடுத்த பதிலை பாருங்க..!

இதனால் ஒட்டுமொத்த திரைத்துறையினரும் பேரதிர்ச்சிக்குள்ளாகி குணாலுக்கு என்ன ஆனது? மரணத்திற்கு என்ன காரணம் என பலரும் பேசு துவங்கி விட்டார்கள்.

மனைவிக்கு சந்தேகம்:

சிலர் காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும். சிலர் அவர் திருமண உறவில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாகவும் விதவிதமாக செய்திகள் வெளியிட்டு வந்தனர்.

நடிகர் குணால் திரைப்பட நடிகராக இளம் ரசிகைகளின் ஃபேவரைட்டான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்ததால்,

மனைவிக்கும் குணாளுக்கும் இடையே அடிக்கடி சண்டை பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டிருந்தது.

பின்னர் திடீரென மனைவி அனுராதா சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது.

நடிகையுடன் ரகசிய காதல்:

இந்த நிலையில் மும்பையில் உள்ள சிவாரா என்ற பகுதியில் நடிகை லவீனா உடன் குணால் வசித்து வந்தார்.

இதையும் படியுங்கள்: சன் டீவியில் பெண் பிரபலங்களுக்கு நடக்கும் அந்த மாதிரி டார்ச்சர்.. ரகசியம் உடைத்த பிரபல செய்திவாசிப்பாளர்..!

திருமணம் செய்ய செய்வதற்காக இருவரும் நிச்சயம் செய்து கொண்டார்கள் என்றும் செய்தி வெளியானது.

நடிகை லவீனா அப்போதுதான் சினிமாத்துறையில் நடிக்க ஆரம்பித்த புதுமுக நடிகை என்பதால் இது மனைவிக்கு தெரிய வர அவர் வீட்டை விட்டு வெளியேறி பிரிந்ததால்,

குணால் மனமுளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்று செய்திகள் வெளியாகியது.

குடும்ப புகைப்படம் வைரல்:

இந்நிலையில் தற்போதும் நடிகர் குணாலின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version