ஒரு நாளைக்கு 10 லட்சம்.. கணவர் இறப்புக்கு பிறகு ரூட் மாறிய மீனா.. இது முருகன் மனைவிக்கும் தெரியும்.. பிரபலம் பகீர்..!

நடிகை மீனா கணவர் வித்யாசாகர் இறந்ததிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

குறிப்பாக இரண்டாம் திருமணம் சர்ச்சையில் சிக்கிய நடிகை மீனா நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இதை அடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரபலமான அரசியல் புள்ளி ஒருவருடன் மீனா நடந்து கொண்ட விஷயம் தான் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையே உலுக்கியது.

தொடர் சர்ச்சைகளில் நடிகை மீனா:

ஆம், கடந்து சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் எல் முருகன் வீட்டு பொங்கல் விழாவில் நடிகை மீனா பங்கேற்றது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.

இதனால் பாஜகவின் மத்திய அமைச்சர் எல் முருகனுடன் நடிகை மீனா தகாத உறவில் இருப்பதாக வதந்திகள் வெளியாகி தீயாய் பரவியது.

அரசியல் சாராத நபரான நடிகை மீனா ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்? அவருக்கும் எல் முருகனுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இதில் இவர்களுடன் கலா மாஸ்டரும் கலந்து கொள்ள என்ன நோக்கம்? என்றெல்லாம் பலவிதமான கேள்விகள் மீனாவை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியது.

அது மட்டும் இல்லாமல் இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரான குஷ்புவை கூட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விடாமல் நடிகை மீனாவுக்கு இந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது ஏன்? என்ற கேள்வி தான் எல்லோரது மனவிலும் ஓடிக்கொண்டிருந்தது.

இதனால் குஷ்புவை கட்சியிலிருந்து கழட்டிவிட்டு மீனாவை பாஜகவில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்களா? என்ற ஒரு சந்தேகமும் எழுந்தது. இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழா தமிழா பாண்டியன் கூறியுள்ளதாவது,

அரசியல் வட்டாரத்தில் இதெல்லாம் சாதாரணமான விஷயம் தான். அரசியல் சார்ந்த விஷயம் ஒன்றை செய்யும்போது அதில் நடிகைகளையோ பிரபலமான சினிமா துறையை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுப்பது ஒரு கௌரவமாகவும் மக்களின் கவனம் ஈர்க்கும் செயலாகவும் இருக்கும்.

இது முருகன் மனைவிக்கும் தெரியும்:

இதனால் இதை பல அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் மீனா கலந்து கொள்ள வேண்டும் என எல் முருகன் விரும்புகிறார் போல… இது எல் முருகன் மனைவிக்கும் தெரியும்.

மீனா கலந்துக்கொண்டது முருகன் மனைவியின் விருப்பமாக கூட இருக்கலாம். மீனா நம் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது சிறப்பானதாக இருக்கும் என அவரது மனைவியே முருகனுக்கு கூறியிருக்கலாம் என்று கூறிய தமிழா தமிழா பாண்டியன் கூறியுள்ளார்.

இதற்காக நடிகை மீனாவுக்கு ரூ 10 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கும். நடிகைகள் என்றாலே இப்படித்தான் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தால் லட்சக்கணக்கில் அவர்களுக்கு தகுதியான பணத்தை டிமாண்ட் செய்து கேட்டு வாங்கிக் கொள்வார்கள்.

இதுபோன்று ஏதேனும் ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சிகளுக்கு திரைப்படத்துறையை சார்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தால் அவர்களால் அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ப்ரமோட் ஆகும்.

ஒரு நாளைக்கு 10 லட்சம்:

இதுபோல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர்,நடிகைகளுக்கு. இங்கிருந்து வெளிநாட்டிற்கு செல்ல லட்சக்கணக்கில் டிக்கெட் எடுத்து ஸ்பெஷல் கிளாசில் கூட்டிக்கொண்டு செல்வார்கள்.

அங்கு இறங்கிய உடனே BMW கார், ஸ்டார் ஓட்டல் தங்க வைத்து அதற்கு தேவையான செலவுகள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள். கூடவே அவர்களுக்கு ஷாப்பிங் செய்ய ரூ. 5 லட்சம் வரை பணம் கொடுப்பார்கள் .இதெல்லாம் சகஜமான விஷயம் தான்.

குஷ்பு,மீனா, தமன்னா, திரிஷா என இதுபோன்று கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகள் பலரும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதும் அதற்காக மிகப்பெரிய தொகையை பேசி வாங்குவதெல்லாம் காலம் காலமாக நடந்து வரும் விஷயம்தான் என தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் மிகவும் சாதாரணமாக கூலாக கூறி இருக்கிறார்.

எனவே கணவர் இறப்புக்கு பின்னர் மீனா இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் வரைக்கும் பணத்தைப் பெற்றுக் கொண்டு கலந்து கொள்கிறார். நிச்சயம் இந்த விஷயம் எல் முருகன் மனைவிக்கும் தெரியும் என்பது தான் பகீர் கிளப்பி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version