10000 கோடி சொத்து.. நெப்போலியனின் சொல்லப்படாத பக்கங்கள்..ரகசியம் உடைத்த பிரபலம்..!

நெப்போலியன் திரைப்பயணம் :

 

நெப்போலியன் என அழைக்கப்படும் குமரேசன் துரைசாமி தென்னிந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார்.

இதையும் படியுங்கள்: அம்பானி திருமணத்தில் நடந்த கூத்துக்கள்.. Radhika Merchant மறுபக்கம்.. அதிர வைக்கும் தகவல்கள்..!

திரைப்படங்களில் வில்லனாகவும் , ஹீரோவாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகிற்கு புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நெப்போலியன் அரசியல் துவக்கம்:

இதுவரை மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதனிடையே 2009 ஆம் ஆண்டு 15 வது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

திரைப்பயணம்:

 

முதலமைச்சருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில இருக்கக்கூடியவர் நடிகர் நெப்போலியன். திரைத்துறையில் வாய்ப்புகள் தேடி நடந்து பெற்றபல நடிகராக வலம் வந்தார்.

அதன் பின்னர் ஆசியால் ஆசை அவரை பற்றிக்கொள்ள திமுகவுடன் இணைத்துக்கொண்டு எம்பி ஆகி அமைச்சர் ஆகிறார்.

அமெரிக்கா சென்றது ஏன்?

 

டெல்லியில் அமைச்சராக இருக்கும்போது தான் அவருடைய மகனுக்கு சிகிச்சை பார்க்க அமெரிக்க சென்று விடுகிறார்.

அப்போது இந்தியாவை காட்டிலும் மகன் அமெரிக்காவில் சவுகரியமாக இருப்பதாக கூற உடனே அங்கே 500 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வாங்கிவிட்டு அங்கேயே செட்டில் ஆகிவிடுகிறார்.

இதையும் படியுங்கள்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா வீட்டில் நேர்ந்த மரணம்.. ரசிகர்கள் சோகம்..

தமிழகத்தை காட்டிலும் நெப்போலியனுக்கு அமெரிக்காவின் இயற்கை சூழல் மிகவும் பிடித்துப்போக அது அவருக்கு மிகுந்த மனநிம்மதியை தந்ததால் முழுமையாக அமெரிக்காவாசியாகவே மாறிவிட்டார்.

ரூ. 10,000 கோடி சொத்து எப்படி வந்தது?

 

தற்போது நெப்போலியனுக்கு சுமார் 10,000 கோடி சொத்து உள்ளது. இது மொத்தமும் அவர் உழைத்து திறமையால் சம்பாதிச்சதா? என கேட்பீர்களானால் இல்லை.

எல்லாம் திராவிட முன்னேற்ற கழகத்தின் பினாமி பணம். மக்கள் வரிப்பணத்தை அமைச்சர் k.N நேரு கொள்ளையடித்து நெப்போலியனிடம் கொடுத்து அமெரிக்காவில் முதலீடு செய்துள்ளனர். எல்லாமே பாதுகாப்பு தான்.

இதையும் படியுங்கள்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா வீட்டில் நேர்ந்த மரணம்.. ரசிகர்கள் சோகம்..

அமைச்சர் k.N நேருவின் மருமகன் தான் நெப்போலியன் இப்போ தெரியும் பணம் எங்க இருந்து வந்துருக்கும் என்று…

இவ்வளவு அமெரிக்கன் டாலர் நெப்போலியனுக்கு எப்படி கிடைத்தது என்று வரை பலருக்கும் சந்தேகமாக உள்ளது.

இதையும் படியுங்கள்: தங்கத்துல லெக்கின்ஸ் பேண்ட்.. ஒரு பக்கத்தை முழுசாக காட்டி சரண்யா துராடி ஹாட் போஸ்..

ஆனால், நெப்போலியன் சாஃப்ட்வெர் கம்பெனி துவங்கி வருமானம் சம்பதித்ததாக கதை விடுகிறார் என நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர். நெப்போலியனின் உண்மை முகத்தை பத்திரிகையாளர் பாண்டியன் உறுதி படுத்திட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version