13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரட்டை வேடத்தில் களமிறங்கும் அஜித் – எகிறிய எதிர்பார்ப்பு..!

அஜித் (Ajithkumar)-ன் அடுத்த படம் வரப்போகிறது என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் கடைப்பிடிப்பு வருகின்றமே 22ஆம் தேதி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார் .

Ajithkumar

இப்படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்று சொல்லலாம். விடமுயற்சிகள் ஒருபோதும் தோல்வி அடையாது எனவும் குறிப்பிட்டிருந்தது.

Ajithkumar

இப்படம் வருகின்ற மே 22 ஆம் தேதி படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளதாகவும்.அஜித் தனது பைக் டூரில் நேபால் மற்றும் பூட்டான் பிஸியாக இருக்கிறார். இதை முடிந்த பிறகு வந்து இணைவார் என்று கூறப்படுகிறது.

இந்த படம் மொத்தம் 70 நாட்கள் படமாக்கப்படும் என தெரிகின்றது. அதில் அஜித்தின் 40 நாட்கள் படபிடித்து நடத்த முடிவு செய்துள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Ajithkumar

மேலும், விடாமுயற்சி திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தது உள்ளதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்காக, படத்தின் இயக்குனர் இரண்டு கதாநாயகிகளை தேர்வு செய்வதற்காகவும் பணியில் ஈடுபட்டு வருகிறார் எனவும் கூறுகிறார்கள்.

Ajithkumar

எனவே அஜித் இரண்டு வேடங்களில் படங்கள் நடித்துள்ளார் வாலி, வில்லன், அசல் போன்ற பல படங்கள் நடித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. தல அஜித் படத்துக்காக ரசிகர்கள் எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …