தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற அஜித் படங்களில் அவருக்கு மகளாக நடித்து தல அஜித்தின் ரில் மகள் என்ற பெருமையுடன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது பருவ மங்கையாக மாறி உள்ள அனிகா சுரேந்திரன் முன்னணி ஹீரோயின்களே கண்டு மிரளும் அளவுக்கு போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.
அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. இந்நிலையில், சமீபத்தில், கறுப்பு நிற உடையில் பெண் ஒருவர் கவர்ச்சி நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவியது.
அந்தப் பெண் பார்ப்பதற்கு அனிகா சுரேந்திரன் போலவே இருந்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகாவா இப்படி மாறிவிட்டார் என ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.
இதனை தொடர்ந்து, அந்த வீடியோவுக்கு விளக்கம் அளித்த அனிகா, அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், இப்படியெல்லாம் நான் பண்ண மாட்டேன், அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் குறிப்பிட்டார். அதனை அனைவரும் நீக்குமாறும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அனிகா.
தொடர்ந்து பேசிய அவர் “உண்மையைச் சொல்ல வேண்டும் எனில், இது போன்ற விஷயங்கள் என்னை கொஞ்சம் தொந்தரவு செய்கிறது. இதைப் பற்றி என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் சொன்னது போல் இது நன்றாக மார்பிங் செய்யப்பட்ட வீடியோ.
அதைப் பார்க்கும்போது, நான் கூட அதிர்ச்சியடைந்தேன். ஆன்லைனில் இருந்து அந்த வீடியோவை எடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” எனவும் தெரிவித்ததார்.
எப்படியாவது ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், புடவை சகிதமாக தேவதை போல மின்னும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே இவருக்கு 15 வயசா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.