இயக்குநர்களால் நடிப்பு ராட்சஷி என புகழக்கூடியவர் நடிகை ஊர்வசி.நடிகை ஊர்வசி அறிமுகமான முதல் படமமான முந்தானை முடிச்சி படத்திலேயே நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்தார்.பின்னர் தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
தற்போது குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் ஊர்வசி கடைசியாக நடித்து வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருந்தார்.இவர் முன்னணி நடிகையாக இருந்த போதே, கடந்த 2000 ஆம் ஆண்டு, பிரபல வில்லன் நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு குஞ்சட்டா என்ற மகள் இருந்த நிலையில், மகளை மனோஜ் அழைத்துச் சென்றுவிட்டார். அவ்வப்போது மகளை பார்க்க ஊர்வசிக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
46 வயதில் கர்ப்பம்
இந்நிலையில் 2013ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான சிவபிரசாத்தை ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்தார். பின்பு 46 வயதில் கர்ப்பமான ஊர்வசி 2014ம் ஆண்டு ஆண்குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
16 வயதில் கிடைத்த ஹீரோயின் வாய்ப்பு
நடிகை ஊர்வசி போதைக்கு அடிமையாகிவிட்டதாக அவரது முன்னாள் கணவரான நடிகர் மனோஜ் கே. ஜெயன் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார். நடிகை ஊர்வசி தமிழில் அறிமுகமானது முந்தானை முடிச்சு படத்தில் என்றாலும், இவர் கதாநாயகியாக தெலுங்கில் தான் முதன் முதலில் அறிமுகமானார்.
பலே தம்புடு
1985-ம் ஆண்டு வெளியான “பலே தம்புடு” என்ற தெலுங்கு படத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் நடிக்கும் போது இவருக்கு வெறும் 16 வயது தான்.
இந்நிலையில், இந்த படத்தில் கவர்ச்சி உடையில் செதுக்கிவ் வச்ச சிலை போல பருவ மொட்டாக இருக்கும் ஊர்வசியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.