“செம்ம லெக் பீஸ்…” – “18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா..” – இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

 

20 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நடிகை திரிஷா திகழ்கிறார். ஆரம்ப காலங்களில் ஜோடி என்னும் படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து இன்று அதே ஹீரோயின் சிம்ரனுடன் இணை கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார். 

 

தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார். 

 

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா.

 

 

அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார். 

 

 

இந்தநிலையில், சமீபத்தில் இவர் நடித்து நீண்ட நாள் கிடப்பில் இருந்த, பரமபத விளையாட்டு ஹாட்ஸ்டர் OTT வலைதளத்தில் ரீலீஸ் ஆகி தோல்வியை தழுவியது.நடிகை திரிஷா தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களின் முன்னணி நடிகை ஆவார். 

 

 

ஆரம்பத்தில் சாமி, கில்லி போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்பொழுது ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷா விருப்பம் தெரிவித்து உள்ளார். 

 

 

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை] வெளியிட்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, அவரது ரசிகர்கள் அவரது பழைய மற்றும் பலரும் பார்த்திடாத புகைப்படங்களை ஷேரிட்டு சிலாகித்து வருகின்றனர். 

அந்த வகையில், தற்போது திரிஷாவின் புகைப்படங்கள் சில தற்போது ட்ரெண்டாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Tamizhakam