43 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? – உத்தம புத்திரன் நடிகையை விளாசும் ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகைகளையும் தாண்டி துணை நடிகைகள் அல்லது துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பெரிதும் பரபரப்பாக பேசப்படுவார்கள். 

 

அதேபோல் தமிழ் சினிமாவில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானவர், நடிகை சுரேகா வாணி. இதனைத்தொடர்ந்து எதிர்நீச்சல், மெர்சல், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் நடித்து இருந்தார். இவர் தெய்வத்திருமகள் படத்தில் எம்.எஸ். பாஸ்கர் அவர்களின் மனைவியாக நடித்து இருப்பார். 

 

இந்த கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. ஆந்திராவை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் துணை நடிகை வேடத்தில் நடித்து வருகிறார். 

 

சமீபத்தில்கூட மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். சுரேகா வாணி நடித்திருந்த அருமையான காட்சி படத்தில் இடம்பெறவில்லை என்பது வருத்தமான விஷயம். ஆனால் அதன் பிறகு விடுபட்ட காட்சிகள் என அமேசான் தளம் வெளியிட்டதற்கு பிறகு சுரேகா வாணிக்கு ரசிகர்கள் ஏராளம் ஆகிவிட்டனர். 

 

ஒரு காட்சி என்றாலும் தரமான காட்சியானது. சுரேகா வாணி தற்போது பல படங்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு அடிக்கடி வெளிநாடு செல்லும் பழக்கம் உள்ளது. 

இந்த வயதில் முன்னழகு தெரிவது போன்று சைடு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் 43 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam