“அக்மார்க் நாட்டுக்கட்ட.. 48 வயசுலயும் இப்படியா..?..” – கவர்ச்சி உடையில் கஸ்தூரி – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

நடிகை கஸ்தூரி 90களில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர். தொடர்ந்து சினிமாவில் உள்ள அவர் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அரசியல் சார்ந்த மற்றும் சமூக நலன் சார்ந்த கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

 

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து பதிவிட்ட கஸ்தூரி, அவருக்கு மட்டும் அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது எப்படி என கேட்டு பரபரப்பை கிளப்பினார். 

 

பின்னர் அலைப்பேசியில் அழைத்து விளக்கம் அளித்தார்கள் நார்தர் கலகம் நன்மையில் முடிந்தது என்று டிவிட்டினார். மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். சேலை, பிகினி, மாடர்ன் உடை என அசத்தி வருகிறார் கஸ்தூரி.

 

அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் பட்டாளம் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்ந்து வருகிறது. அண்மையில் வெப் சீரிஸில் தான் நடிக்கும் போட்டோவை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

 

 

அந்த போட்டோக்கள் பெரும் வைரலானது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி, கெண்டை காலை காட்டி செம கிளாமராய் சில புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

 

 

அவரது இப்படியான போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் பட்டாளம் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்ந்து வருகிறது.

அவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் சமூக வலைதளங்களில் பயணித்து வரும் கஸ்தூரியின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அக்மார்க் நாட்டுக்கட்ட… 48 வயசுலயும் இப்படியா…? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *