இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் சாந்தானு பாக்கியராஜ் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பார்வதி நாயர்.
இவருக்கு இந்த படம் ஓரளவு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், மாலைநேரத்து மயக்கம்,எங்கிட்ட மோதாதே என பல படங்களில் நடித்துள்ளார் .
தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார்.அழகு தேவதை நடிகையாக வலம் வந்த பார்வதி நாயர் நீண்ட தேடலுக்கு பின் நடிப்புக்கு சவால் தரும் வகையில் உன் பார்வையில் படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சகோதரியினை கொலை செய்யும் கொலையாளியை தேடும் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். பழிவாங்கும் த்ரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது.சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.
அதிலும் சமீப காலமாக அவர் பகிரும் புகைப்படம் தாறு மாறு தக்காளி சோறாக இருக்கிறது. என்னத்தான் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் இப்படியா கவர்ச்சி காட்டுவது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் இணையத்தை அதிர விடும் வகையில் படு கிளாமரான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், இப்படியெல்லாம் வீடியோ போட்டால் சிங்கிள் பசங்க எப்படி தூங்குறது என்று புலம்பி வருகிறார்கள்.