40 – வயது ஆகியும் கூட திருமணம் ஆகாத 50 தமிழ் நடிகைகள்..!

தமிழ்நாட்டில் பெண்களுக்கான திருமண – வயது என்பது மிக குறைவுதான் பெரும்பாலும் கல்லூரி முடித்த கையோடு பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். 30 வயதில் பெண்கள் திருமணம் ஆகாமல் இருப்பது என்பது வாய்ப்பில்லாத விஷயமாகும். ஆனால் சினிமா அதிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டது.

சினிமாவிற்கு வரும் பெண்களுக்கு எப்போதுமே தாமதமாக தான் திருமணம் என்பது நடந்து வருகிறது அந்த வகையில் அதிக வயதான பிறகும் கூட தமிழ் சினிமாவில் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அதிகமாக உள்ளனர். அப்படியாக அதிக வயதாகியும் திருமணமாகாத பெண்களை இப்போது பார்க்கலாம்.

50 நடிகைகள்:

நடிகை ஓவியா – வயது 31.

நடிகை ஜனனி ஐயர் – வயது 36

பூஜா ஹெக்டே – வயது 32

ப்ரியா பவானி சங்கர் – வயது 32

ப்ரியா ஆனந்த் – வயது 36

சுருதிஹாசன் – வயது 36

சாய் தன்ஷிகா – வயது 31

டாப்ஸி – வயது 35

ஐஸ்வர்யா ராஜேஷ் – வயது 32

சஞ்சிதா ஷெட்டி – வயது 33

நந்திதாஸ் வேதா – வயது 32

நித்யா மேனன் – வயது 34

கீர்த்தி சுரேஷ் – வயது 30

நடிகை சாய் பல்லவி – வயது 30

நடிகை தமன்னா – வயது 32

நடிகை ஆண்ட்ரியா – வயது 36

பிந்து மாதவி – வயது 36

நடிகை வாணி போஜன் – வயது 34

மடனா செபஸ்டின் – வயது 30

நிவேதா பெத்துராஜ் – வயது 31

ராஷி கண்ணா – வயது 32

நடிகை ஷெரின் – வயது 37

நடிகை சதா – வயது 38

அனுஷ்கா – வயது 41

ரெஜினா கேசண்ட்ரா – வயது 31

நடிகை அஞ்சலி – வயது 36

நடிகை – வயது 33

நடிகை பார்வதி – வயது 34

அனுயா பகவத் – வயது 33

கௌசல்யா – வயது 42

நடிகை தபு – வயது 52

மீரா சோப்ரா – வயது 39

ராய் லட்சுமி – வயது 33

நடிகை வேதிகா – வயது 34

நடிகை கிரண் – வயது 41

நடிகை மும்தாஜ் – வயது 38

பூனம்பஜ்வா – வயது 37

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version