80’s தமிழ் நடிகைகளின் நிஜ மகள்கள்.! – இதோ புகைப்படங்கள்..!

80’s தமிழ் நடிகைகளின் உண்மையான மகள்கள் யார் யார் என்ற விபரத்தை தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

எண்பதுகளில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளின் மகள்கள் யார் யார் என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள் அவர்களுடைய புகைப்படங்கள் மற்றும் பெயர் இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது பார்ப்பதற்கும் படிப்பதற்கும் மிகவும் சுவாரசியமான அந்த தகவல் நம்முடைய தளத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது கீழே அவர்களுடைய புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

மிகவும் சுவாரஸ்யமான இந்த பதிவு புகைப்படங்களுடன் இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது வாருங்கள் பார்க்கலாம்.

நடிகை நதியா உடைய மகள்கள் ஜனா மற்றும் சனா

நடிகை நதியா 80களில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முடிசூடா ராணியாக திகழ்ந்து வந்தார் இவருடைய கால் சீட் கிடைக்கவில்லை என்பதற்காக பல முன்னணி நடிகர்கள் காத்திருந்து தங்களுடைய படங்களின் படப்பிடிப்பை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சரிகா உடைய மகள்கள் சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன்

நடிகை சரிகா நடிகர் கமலஹாசனை திருமணம் செய்து கொண்டார் ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிறந்தனர்.

நடிகை கௌதமி உடைய மகன் சுப்புலட்சுமி

நடிகை கௌதமி இவரும் நடிகர் கமலஹாசன் உடன் லிவ்வீன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார் ஆனால் அதற்கு முன்பே சந்தீப் பாட்டியா என்பவருடன் திருமணம் நடந்தது. 1998 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்ட நடிகை கௌதமி அதற்கு அடுத்த வருடமே அதாவது 1999 ஆம் வருடமே அவரை விவாகரத்து செய்தார். இந்த தம்பதிக்கு பிறந்த குழந்தைதான் சுபலட்சுமி பாட்டியா அதன் பிறகு நடிகர் கமலஹாசன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர் சமீபத்தில் கமலஹாசனையும் பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஊர்வசி உடைய மகள்தேஜலக்ஷ்மி

நடிகை ஊர்வசி பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த இவர் ஹீரோயினாகவும் காமெடி நடிகையாகவும் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர்.

நடிகை ராதிகா உடைய மகள் ராயன்

நடிகை ராதிகா ஆரம்பத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான பிரதாப் போத்தனூர் திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றால் அதன் பிறகு வெளிநாட்டவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டவர் இறுதியாக நடிகர் சரத்குமார் திருமணம் செய்து கொண்டு தற்பொழுது வாழ்ந்து வருகிறார்

நடிகை பூர்ணிமாவின் மகள் சரண்யா

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தார் நடிகை பூர்ணிமா ரசிகர்கள் பலரும் அறியப்பட்ட நடிகையாக இருந்தார். அதன் பிறகு அதிகாரம் இயக்குனருமான பாக்யராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு பிறந்த குழந்தைதான் நடிகை சரண்யா இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை ஸ்ரீதேவியுடைய மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குசி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என ஒட்டுமொத்த இந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தார் ஒரு காலத்தில் முடிசூடா ராணியாக வலம் வந்து கொண்டிருந்த இவருடைய மரணம் பல சந்தேகங்களை எழுப்பியது இவருடைய கணவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் அவர் இந்த தம்பதியின் குழந்தைகள் தான் ஜான்விக போர் மற்றும் குஷி கபூர் அவர்களுடைய புகைப்படங்கள் எங்கே.

நடிகையின் ரேவதி உடைய மகள் மகி

எண்பதுகளில் தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகை ரேவதி பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவருடைய மகள் மகி

நடிகை மேனகா உடைய மகள் கீர்த்தி சுரேஷ்

நடிகை மேனகா பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் கதாநாயகியாகவும் நடித்த பிரபலமானவர் கேரளாவை கூறிய குமார கொண்ட இவருடைய மகள்தான் கீர்த்தி சுரேஷ்.

நடிகை ஜோதிலட்சுமி உடைய மகள் ஜோதி மீனா

தமிழ் சினிமாவில் கிளாமர் ராணியாக அறியப்பட்டவர் நடிகை ஜோதிலட்சுமி இவருடைய மகள் ஜோதி மீனாவும் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாகவும் கவர்ச்சி நாயகியாகவும் ஆட்டம் போட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை குஷ்பு உடைய மகள்கள் ஆனந்திதா மற்றும் அவந்திகா

நடிகை குஷ்பூவுக்கு பெரிதாக விளம்பரம் தேவையில்லை அறிமுகம் தேவையில்லை நடிகர் சுந்தர்சியை திருமணம் செய்து கொண்ட இவர் உடைய மகள் ஆனந்தி அக்கா மற்றும் அவந்திகா

நடிகை அனுராதா உடைய மகள் அபிநயஸ்ரீ

பிரபல நடிகை அனுராதாவின் மகள் அபிநய ஸ்ரீ இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் திருமண வாழ்க்கையில் ஆகிவிட்டார் இவர் தற்பொழுது நடிகை அனுராதா சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை சரண்யா பொன்வண்ணன் மற்றும் அவங்க டாக்டர்

அம்மா நடிகை என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது சரண்யா பண்ணுவன் நண்பா நடிகர் கமல்ஹாசனுக்கு ஹீரோயின் ஆகவும் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகர் ரசிகர்களை கவர்ந்திருக்கும் இவருடைய மகள் இவர்

நடிகை ஸ்ரீபிரியாவுடைய மகள் சினேகா

நடிகை ஸ்ரீபிரியா ஒரு காலத்தில் நடிகர்கள் கமலஹாசன் ரஜினிகாந்த் உடன் ஜோடி போட்டு நடித்தவர் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிய நடிகர் மகள் சினேகா

நடிகை ராதா மலர்கள் கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர்

நடிகை ராதா எண்பதுகளில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் இவர் தற்பொழுது கேரள மாநிலத்தில் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார் அவருடைய மகள்கள் கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருக்கும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கின்றனர்

நடிகை மாதவி மற்றும் அவங்க டாக்டர்

பிரபல நடிகை மாதவி குறித்து அறிமுகம் எதுவும் தேவையில்லை பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தது முன்னாடி நடுக்கையாக வலம் வந்த இவருடைய மகள்

நடிகை சீதா மலர்கள் அபிநயா மற்றும் கீர்த்தனா

நடிகை சீதா ஆரம்ப காலத்திலேயே பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபனுடன் காதல் ஓவியப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிறந்தனர் இவருடைய மகள்கள்

நடிகை ஒய் விஜயா மற்றும் அவங்க டாக்டர்

பிரபல நடிகை ஒய் விஜயாவின் மகள் இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வளம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை சோபனா மகள் ஆனந்த நாராயணி

சோபனா பரதநாட்டியம் மற்றும் பின்னணி பாடகியன பல்வேறு திறமை கொண்டவர் எண்பதுகளில் ரசிகர்கள் பலராலும் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக திகழ்ந்தவர் இவருடைய மகள் அனந்த நாராயணி

நடிகை பானுப்ரியா உடைய மகள் அபிநயா

பிரபு நடிகை பானுப்பிரியா பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த பிரபலமாக நடியாக நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் உடைய கணவர் சமீபத்தில் உயிரிழந்தார் கணவர் இறப்பு விற்பதற்கு பிறகு கடுமையான மனநோய்க்கு ஆளாகி இருப்பதாக கூறியிருந்தார் நடிகை பானுப்பிரியா இவருடைய மகள்

நடிகை லட்சுமி உடைய மகன் ஐஸ்வர்யா

பிரபல நடிகை லட்சுமி பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திரண்டுகளாகவும் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார் குடும்பப்பாங்கான நடிகை என்று அறியப்படும் இவருடைய மகள் ஐஸ்வர்யா

நடிகை சுமித்ரா உடைய மகள் உமா

பிரபல நடிகை சுமித்ரா இவரைப் பற்றி பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை பல வெற்றி படங்களில் நடித்து வெற்றிகரமான நடிகையாக திகழ்ந்தவர் இவருடைய மகள் உமா

நடிகை பார்வதி உடைய மகள் மாளவிகா

நடிகை பார்வதியுடைய மகள் மாளவிகா பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் இவர் ரசிகர்கள் பலராலும் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகராக இருக்கிறார் கேரளாவில் பூர்வீகமாக கொண்ட இவருடைய மகள் மாளவிகா

நடிகை மஞ்சுளா உடைய மகள்கள் ஸ்ரீதேவி மற்றும் பிரீத்தா

நடிகர் விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் கவனத்திற்கு வந்தவர் நடிகை மஞ்சுளா அதற்கு முன்பே பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட நடிகர் விஜயகுமாரை திருமணம் செய்து கொண்ட பிறகு ரசிகர் மத்தில் மிகவும் பற்பலமானார் இடையில் தனக்கு ஏற்பட்ட கொடிய நோயை காரணமாக உயிரிழந்தார் மஞ்சுளா இவருடைய மகள்கள் ஸ்ரீதேவி மற்றும் பிரீத்தா.

Summary in English : 80s Tamil actresses have been gaining more attention recently with their daughters’ photos going viral on social media. The daughters of these iconic actresses have taken the internet by storm, with fans and followers marveling at how much they resemble their famous mothers.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version