சான்ஸ் வேணுமா..? என்கிட்ட வாங்க.. இளம் நடிகைகளுக்கு கொக்கி போடும் காமெடி நடிகர்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு என்பது பசியில் கிடப்பவர்களுக்கு பிரியாணி சோறு கறி சோறு போடுவது போல் இருக்கும்.

அந்த அளவிற்கு வாய்ப்பிற்காக ஏங்கி கிடக்கும் நடிகைகள் பல பேர் எப்படியாவது வாய்ப்பு கிடைக்காதா? என்ற கனவோடு ஏக்கத்தில் பல பேர் இருக்கிறார்கள்.

பட வாய்ப்பிற்காக ஏங்கும் இளம் பெண்கள்:

அப்படியானவர்கள் கவர்ச்சியான வீடியோ, ரிலீஸ் மற்றும் ஆபாசமான போட்டோ மற்றும் கிளாமரான போட்டோஸ் உள்ளிட்டவற்றை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிடுவார்கள்.

அதன் மூலம் இயக்குனர், தயாரிப்பாளர்களின் பார்வை நம் மீது பட்டுவிடாதா என்று ஏக்கத்தில் இருந்து வருகிறார்கள்.

அப்படிப்பட்ட நடிகைகளுக்கு ஒரு சின்ன சான்ஸ் கொடுக்கிறேன் வாங்க என்று கூட கூப்பிட்டாலும் ஓடிப் போய் விழுந்து விடுவார்கள்.

அப்படித்தான் தமிழ் சினிமாவில் தற்போது டாப் காமெடி நடிகராக இருந்து வரும் பிரபல காமெடி நடிகர் ஒருவர் இளம் சிட்டு நடிகைகளையே தேடிச் சென்று பிடித்து அவர்களை தன் படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறேன் வாங்கள் என அழைப்பு விடுக்கிறாராம் .

குறி வச்சி தூக்கும் காமெடி நடிகர்:

பொதுவாக ரீல்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் இளம் நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து மயங்கி போன அந்த காமெடி நடிகர் உடனடியாக அந்த இளம் நடிகைகளுக்கு போன் போட்டு பட வாய்ப்பு வேணுமா உடனே கிளம்பி வாங்க என அழைக்கிறாராம்.

அது மட்டும் இல்லாமல். அந்த காமெடி நடிகர் நல்ல அழகாக பால்மேனியைக் கொண்டு இளமையாக இருக்கும் நடிகைகளை மட்டும் தேடிப்பிடித்து அழைக்கிறாராம்.

இந்நிலையில் தன்னுடைய படங்களுக்கு டாப் ஹீரோயின்கள், அழகான மாடல் அழகிகள் ஹீரோயின் எல்லாம் நிச்சயம் வரமாட்டார்கள் என்பதை சுதாரித்துக் கொண்ட அந்த காமெடி நடிகர் இளம் நடிகைகள் என்றால் மட்டும் வாய்ப்பு கொடுக்கிறேன் என்கிறாராம்.

அதுபோன்ற நடிகைகளை அழைத்து தன்னுடன் படங்களில் நடிக்க வைக்கிறாராம். அது மட்டும் இல்லாமல் அவர்களுடன் சில பல அட்ஜஸ்ட்மென்ட் பேச்சுவார்த்தையும் நடக்கிறதாம்.

ஆடிஷனுக்கு வந்த உடனேயே நடிகைகள் யார் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே செய்து சிறப்பான முறையில் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு பட வாய்ப்பு கொடுப்பதோடு அதிக சம்பள பணத்தையும் வாரி கொடுக்கிறாராம் .

இளம் பெண்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட்:

ஒரு படத்திற்கே ஒரு கோடி சம்பளம் வாங்கும் அந்த காமெடி நடிகர் தற்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து விட்டார்.

ஆனால் சில பேர் காமெடி நடிகனாக இருப்பவர்கள் ஹீரோவாகிவிட்டால் அதன் பின்னர் மீண்டும் காமெடி நடிகனாக ஆகவே மாட்டார்கள் .

ஆனால் இந்த நடிகரோ தனக்கு எது கிடைத்தாலும் பரவாயில்லை. காமெடி நடிகனாக இருந்தால் தான் கடைசி வரை சோறு போடும் என்பதை சுதாரித்துக் கொண்டு ஹீரோ, காமெடி வேடம் என்ற எது கிடைத்தாலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறாராம் .

இதனால் உச்ச காமெடி நடிகர்கள் பல பேர் இந்த நடிகரை பார்த்து என்ன இவ்வளவு கேவலமாக இறங்கிட்டார் என உச் கொட்டி வருகிறார்களாம்.

அத்துடன் கதையோடு தன்னை தேடி வரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு நடிக்க மாட்டேன் என எந்த ஒரு காரணத்தையும் கூறி மறுக்காமல் உடனே படத்தில் ஓகே செய்து அட்வான்ஸ் பணத்தையும் வாங்கிக் கொள்கிறாராம்.

தயாரிப்பாளர்களுக்கு தண்ணி காட்டும் நடிகர்;

அதன் பின்னர் நான் அந்த படத்தில் பிஸியாக இருக்கிறேன், இந்த படத்தில் பிஸியாக இருக்கிறேன் என கூறி படப்பிடிப்புகளுக்கும் வராமல் இழுத்து அடித்து வருகிறாராம் .

இப்படியாக அந்த நடிகர் கோக்கு மாக்காக நடந்து கொள்வதால் இவரது சினிமா கெரியர் கூடிய விரைவிலேயே அழிந்து போவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் திரையுலகம் பேசிக் கொள்கிறது.

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போடும் மற்றும் கவர்ச்சியான போட்டோ பதிவிடும் இளம் பெண்கள் கொஞ்சம் உஷாராக இருங்கள் என்கிறது திரைத்துறை வட்டாரம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version