இளம் நடிகையுடன் பங்களாவின் ரகசிய குடும்பம்.. கர்ப்பம் ஆன பின் வெடித்த பூகம்பம்..!

சினிமா துறையை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்டோர் தகாத முறையில் உறவு வைத்துக் கொள்வதெல்லாம் மிக சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது.

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றாலே நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

சீரழியும் சினிமா நட்சத்திரங்கள்:

அது மட்டும் இல்லாமல் இயக்குனர்கள் இதை ஒரு வேலையாகவே செய்து வருகிறார்கள். நடிகைகளையும் தங்களுக்கு பிடித்த இளம் நடிகைகளை வரவைத்து ஆடிசன் எடுக்கிறேன் என்ற பெயரில் நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட்க்கு நேரடியாகவே கூப்பிடுகிறார்கள்.

அதையும் சில நடிகைகள் பயன்படுத்திக்கொண்டு பட வாய்ப்புக்காக வேற வழியின்றி அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்கிறார்கள்.

அப்படித்தான் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பல நடிகைகளுடன் தகாத தொடர்பு வைத்துக்கொள்வது, வீட்டிற்கு தெரியாமல் ரகசியமாக குடும்பம் நடத்துவது என இருந்து வருகிறார்கள்.

அப்படி ஒரு பிரபலமான கடிகார இயக்குனர் இளம் நடிகைகளையா தேடிப் பிடித்து தகாத உறவு கொண்டு வந்திருக்கிறார் .

இளம் நடிகையுடன் ரகசிய உறவு:

ஒரு கட்டத்தில் ஒரு நடிகையுடன் மட்டும் அவர் மிகவும் நெருக்கமாக அவரின் ஆசை பேச்சில் மயங்கி விழுந்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் அந்த நடிகையுடன் ரகசிய குடும்பம் நடத்த ஆரம்பித்த அந்த இயக்குனர் கணவன் மனைவியாகவே கிட்டத்தட்ட வாழ்ந்து வந்தார்களாம்.

நடிகையும் இதுதான் சமயம் எனக் கூறி இயக்குனரிடம் இருந்து பணத்திற்காக ஆசைப்பட்டு இயக்குனர் கேட்கும் படி எல்லாம் இணங்கி குடும்பம் நடத்தி வந்திருக்கிறார் இளம் நடிகை.

இந்த விவகாரமும் இயக்குனரின் வீட்டுக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தனி பங்களா எடுத்து இருவரும் வாழ்ந்து வந்ததாக கூட கூறப்படுகிறது.

தனி பங்களாவில் ரகசிய உறவு:

ஆனால், இங்குதான் மிகப்பெரிய சிக்கலே வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் இயக்குனருக்கு அது இடியாப்ப சிக்கலாக மாறி அதிலிருந்து எப்படி தவிப்பது தப்பிப்பது என தெரியாமல் திக்கு முக்காடி போனாராம்.

அந்த நேரம் பார்த்து அந்த நடிகை இயக்குனரை படாத பாடு படுத்தி விட்டதாக செய்திகள் கூறுகிறது. இளம் நடிகையுடன் பங்களாவில் குடும்பம் நடத்தி வந்தார் அந்த கடிகார இயக்குனர்.

பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கி தன்னுடைய பெயரை சின்னாபின்னமாகி கொண்ட அந்த கடிகார இயக்குனர் இளம் நடிகையுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்.

இதன் வெளிப்பாடாக அந்த நடிகையுடன் தனி பங்களாவில் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்திற்கு செல்வது வீட்டிற்கு செல்வது மட்டுமில்லாமல் இந்த நடிகையின் பங்களாவிற்கும் அவ்வப்போது சென்று வருவதுமாக இருந்திருக்கிறார்.

இப்படியே வருடங்கள் ஓடிக் கொண்டிருக்க திடீரென கர்ப்பம் ஆகி இருக்கிறார் அந்த இளம் நடிகை. பயந்து போன கடிகார இயக்குனர் கருவை கலைத்து விட திட்டம் தீட்டி இருக்கிறார்.

கர்ப்பமான இளம் நடிகை… பதறிய இயக்குனர்:

அதனால், இதை விட்டால் வேறு வழி கிடையாது.. மாசா மாசம் கடிகார இயக்குனர் கொடுக்கும் சொற்ப பணத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியாது.

இதுதான் சான்ஸ் என நினைத்துக் கொண்டு கடிகார இயக்குனரின் மனைவியிடமே நடந்த விஷயங்களை கூறி விடுவதாக மிரட்டி இருக்கிறார் இளம் நடிகை.

பீதியில் உறைந்து போன நடிகர் அந்த பங்களாவை நடிகை பெயர்களை எழுதி வைத்துவிட்டு இன்னும் சில கோடிகளை நடிகைக்கு கொடுத்து இந்த பிரச்சனையை அப்படியே முடித்திருக்கிறார் .

பெரிய நடிகையை காதலித்தபோது அந்த நடிகையிடம் இருந்து பிடுங்கிய சொத்துக்கள் முக்கால்வாசியை இப்படி வேறு ஒரு இளம்நடிகையிடம் இழந்து விட்டு தவித்துக் கொண்டிருக்கிறார் அந்த கடிகாரம் இயக்குனர். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version