நடிகை நயன்தாரா பில்லா படத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடித்திருப்பார். அந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ரசிகர் அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இதனை பார்த்த ஒரு நெட்டிசன் நடிகை நயன்தாரா SCV ஜட்டியா போட்டிருக்கிறார் என்று சீரியசான ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் சக ரசிகர் ஒருவர்.. யோவ்.. அது SCV செட்டாப் பாக்ஸ்யா…! அதனுடைய லோகோ-தான் அங்கே தெரிகிறது என்று கூறி இருக்கக்கூடிய இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாரா தற்போது நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கிக் கொண்டிருக்கிறார்.
எப்போதும் இல்லாத திருநாளாக கடந்த 10 ஆண்டுகளுக்கு தோல்வி படங்களாக கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நல்ல வெற்றி படத்தை கொடுத்து ஆகிவிட்ட நிலையில் இந்த வெற்றியால் நடிகர் ஷாருக்கான் மகிழ்ச்சியில் இருக்கிறார் இந்த படத்தின் வெற்றியை தன்னுடைய ரசிகர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார் ஷாருக்கான்.
எனவே அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது. இந்த திரைப்படமும் வெற்றி பெற்றால் பேக் டு பேக் ஹிட் கொடுத்து வெற்றியில் நடிகர் ஷாருக் கான் இருப்பார் என்று பாலிவுட் ஊடகங்கள் கருத்துக்களை எழுதி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க நடிகை நயன்தாராவும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதுதான் இவருடைய முதல் ஹிந்தி படமாகும். இவருக்கு இந்த படம் வெற்றி பெற்றால் பாலிவுட்டிலும் நடிகை நயன்தாராவிற்கு மார்க்கெட் ஓபன் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்கும் எண்ணம் நடிகை நயன்தாராவிடம் இல்லை என்று தெரிகிறது. படத்தின் இயக்குனர் அட்லி என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா என்று கூறுகிறார்கள்.
இந்நிலையில் நயன்தாரா பில்லா படத்தில் நடித்திருந்த இந்த காட்சியை பற்றி வைரல் ஆக்கிக் கொண்டிருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி இருக்கிறது என்று கூறலாம்.
Summary in English : The internet is a-buzz with laughter and memes after a fan mistook the set box logo for Nayanthara’s underwear brand. The hilarious incident highlights how powerful visuals can be in connecting people with brands. From this incident, we can learn that it pays to double-check your visuals before you release them into the digital world..!