ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகர்.. நடிகை சங்கீதா கொடுத்த நெத்தியடி பதில்..!

தற்போது திரை உலகில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரெடின் கிங்ஸ்லி பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டாம் இவர் ஆரம்ப காலத்தில் ஒரு நடன கலைஞராக இருந்தவர்.

இதையும் படிங்க: ச்சைக்.. கன்றாவி.. காருக்குள் காண்டம் குவியல்.. கொக்கு நடிகையின் விசித்திர பழக்கம்..

ஏற்கனவே திருமணம் ஆன இவர் கடந்த வருடம் சீரியல் நடிகை சங்கீதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை தற்போது சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது.

நடிகை சங்கீதா..

நடிகை சங்கீதாவும் ஏற்கனவே திருமணம் ஆனவர் இந்த திருமணம் நடந்து முடிந்ததை அடுத்து திரையில் உலக பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இவரின் கணவர் ரெடின் கிங்ஸ்லி இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் நெருங்கிய நண்பர். நெல்சன் முதன்முதலில் இயக்க இருந்த வேட்டை மன்னன் படத்தில் நடிப்பதற்காக ரெடினுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அந்த படத்தை டிராப் செய்ததை அடுத்து ஈவன்ட் மேனேஜ்மென்ட், டான்ஸ் ஸ்கூல் என களம் இறங்க ஆரம்பித்தார்.

ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகர்..

இந்நிலையில் கோலமாவு கோகிலா படத்தை நெல்சன் இயக்க அதில் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 2018-ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி நடித்து தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியது ரசிகர்களை கவர்ந்தது.

இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் தேடி வந்தது. மேலும் ரெடின் பேசக் கூடிய வசன உச்சரிப்பு மற்றும் அவரது உடல் மொழியை பார்த்து பழகும் அவருக்கு ஃபேனாக மாறினார்கள்.

இந்நிலையில் அண்மையில் ரஜினி நடிப்பில் வெளி வந்த ஜெயிலர் படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதால் இவருக்கு தற்போது கைவசம் ஏராளமான படங்கள் உள்ளது என சொல்லலாம்.

தற்போது 54 வயதை எட்டி இருக்கும் ரெடின் கடந்த வருடம் மைசூரில் நடந்த படப்பிடிப்பில் சீரியல் நடிகை சங்கீதாவை கரம் பிடித்தார். இதனால் பலரும் ஆச்சரியம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் அந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

எதிர்பாராத நெத்தியடி பதில்..

திருமணம் முடிந்த பிறகு மாலத்தீவு, துபாய் என பல நாடுகளுக்கு ஹனிமூன் சென்ற இந்த தம்பதிகள் சென்னையில் பிரமாண்ட முறையில் ரிசப்ஷனை வைத்தார்கள். அதில் பல திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள்.

சீரியல் நடிகை சங்கீதாவிற்கு ஒரு மகள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர் ஒருவர் சங்கீதாவிடம் ஆபாசமான கேள்வி ஒன்றினை வைத்து இருக்கிறார். அதற்கு கூலாக சங்கீதா பதில் தந்திருக்கிறார்.

இதற்கு காரணம் சமூக வலைதளத்தில் நடிகை சங்கீதா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்க அதை பார்த்த ரசிகர் அப்படியே வெச்சி செய்யணும் என்று ஆபாசமான முறையில் பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க: கிருத்திகா உதயநிதி குடும்பம் பற்றி பலரும் அறியாத ரகசிய உண்மைகள்..!

இதனை கேட்டு இந்த ஜென்மத்தில் கஷ்டம், அடுத்த ஜென்மத்தில் கண்டிப்பாக ட்ரை பண்ணலாம் என்று போஸ்ட் செய்ததைப் பார்த்து சமூக வலைத்தளங்களில் இந்த போஸ்ட் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version