பழுத்து தொங்கும் மாங்கனி..! – உள்ளாடை அணியாமல் உசுப்பேத்தும் ஆஸ்னா சவேரி..!

ஆஸ்னா சவேரி ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ எனும் தமிழ் படத்தின் மூலம் முதல் முதலாக தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் முதல் படத்திலேயே இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆஷ்னா ஜவேரி இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் இருந்து பிறகு திரைப்படத் துறைக்கு பணியாற்றிய இளம் நடிகைகளில் ஒருவர் அவர். இவர் பல்வேறு மாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல விருதுகளையும் வாங்கியுள்ளார். பின்பு மாடலிங் துறையில் இருந்து நிறைய திரைப்படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் தமிழில் மட்டுமல்லாது நிறைய தெலுங்கு படத்திலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.இவர் முதல் முதலாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்திற்கு பிறகு இனிமே இப்படித்தான் என்னும் திரைப்படத்திலும் ‘மீன் குழம்பும் மண்பானையும்’ எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.இந்த இரண்டு படங்களும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் 2018 ஆம் ஆண்டு நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு அந்த இரண்டு படங்களும் படுதோல்வியை சந்தித்ததன் மூலமாக நீண்ட நாட்களுக்கு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்சமயம் ‘கன்னித்தீவு’ என்னும் திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த படங்கள் இன்னும் சற்று மாதங்களில் வெளியாக உள்ள நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

மேலும் ஆஷ்னா ஜவேரி சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவு செய்து வருகிறார்.இந்த புகைப்படங்கள் அனைத்தும் இளைஞர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் நிறைய கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி கவர்ச்சி என்னும் வலையில் இளைஞர்களை தூங்கவிடாமல் செய்கிறார்.

மேலும் இந்த மாதிரி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் நிறைய பட வாய்ப்புகளை தற்சமயம் பெற்று வருகிறார். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …