அச்சு அசல் வனிதா மகள் ஜோவிகா போலவே இருக்கும் பெண்.. தாறு மாறு கிளாமர் போட்டோஸ்..!

இணையத்தில் எப்போதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஒரு சில பிரபலங்களில் முக்கியமானவர்கள் நடிகை வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவில் இவர் விஜய் நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஆனால் அவருக்கு பெரிதாக சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்யாமல் வேறு வேறு துறைகளில் முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு முக்கிய மாற்றமாக அமைந்தது.

வனிதா விஜயக்குமார் எண்ட்ரி:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிறகு வனிதா விஜயகுமார் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார். தொடர்ந்து விஜய் டிவியும் அவருக்கு நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தன.

இதன் மூலம் சமூக வலைதளங்களிலும் பிரபலமான ஒருவராக வனிதா விஜயகுமார் உருவானார். தனக்கு கிடைத்த அதே மார்க்கெட் தனது பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார் வனிதா விஜயகுமார்.

இதனை தொடர்ந்து அவரது மகளான ஜோவிகா விஜயகுமாரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்தார் வனிதா. தாயைப் போல பிள்ளை என்னும் வரிகளுக்கு ஏற்ப வனிதாவைப் போலவே அவரது மகள் ஜோவிகாவும் மிகவும் துணிச்சலான ஒருவராக இருந்தார்.

ஜோவிகாவிற்கு வந்த வாய்ப்பு:

மேலும் யாரைப் பார்த்தாலும் பட்டென பேசக்கூடியவராக அவர் இருந்தார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முதலே அவர் பலருடனும் சண்டை போட்டு வந்தார். அதனால் ஒரு கட்டத்திற்கு அப்புறம் ஜோவிகாவிற்கு எதிரான மனநிலைக்கு ரசிகர்கள் மாறினார்கள்.

இருந்தாலும் ஜோவிகாவிற்கு ஒரு கதாநாயகி ஆக வேண்டும் என்பதே ஆசையாக இருந்து வருகிறது. அதற்கு கண்டிப்பாக பிக் பாஸ் உதவும் என்பதாலேயே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழகம் முழுவதும் ஜோவிகா என்றால் யார் என்று தெரிந்துள்ளது.

இந்த நிலையில் ஜோவிகா அடிக்கடி சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை பதிவேற்றி வருவார். தற்சமயம் ஜோவிகா போலவே இருக்கும் ஒரு பெண் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது. அதிசய தக்க வகையில் அவர் பார்ப்பதற்கு ஜோவிகா போலவே இருப்பதால் ரசிகர்கள் பலரும் அந்த படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version