பலரின் விரதத்தை கலைக்கும் நந்திதா ஸ்வேதா வெளியிட்ட புகைப்படம்

தமிழில் வெளியான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நந்திதா ஸ்வேதா.

சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த நந்திதா ஸ்வேதா அவர்கள் தனது நடிப்பின் பூரணத்தை அடைந்தார் என்பதை குறிப்பிடலாம்.

அதைத்தொடர்ந்து தமிழில் பல ஹிட் படங்களில் நடித்த நதிதா ஸ்வேதா அவர்கள் தமிழ் தவிர்த்து தெலுங்கு மலையாளம் முற்பட பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சிக்கே சென்றார்.

தேவி 2 படத்தின் மூலம் தனது மாறுபட்ட நடிப்பை வெளியிட்டு இருந்த நந்திதா ஸ்வேதா அதைத் தொடர்ந்து சசிகுமாரின் அசுரவதம் படத்திலும் நடித்திருக்கிறார்.

நந்திதா ஸ்வேதாவை தமிழில் அனைவரும் நன்கு அறிந்து கொண்டது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற விஜய் சேதுபதியின் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்ததன் மூலம் நமது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இடம் பொருள் ஏவல் புலி உட்பட பல தோல்வி படங்களில் நடித்திருந்தாலும் நந்திதா ஸ்வேதா நடித்த 90 சதவீத படங்கள் வெற்றியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லலிதா ஸ்வேதா சமூக வலைதளங்களில் பல போட்டோ சூட்டுகளை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவர் வெளியிட்ட பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பல அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நதிதா ஸ்வேதா வெளியிட்ட ஹோம்லி லுக்கில் உள்ள புகைப்படம் நந்திதா ஸ்வேதா ரசிகர்களை வாய் அடைக்க வைத்துள்ளது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …