சமீபத்தில் திருமண விழா ஒன்றில் நடிகைகள் ஜோதிகா மற்றும் அவருடைய அக்கா நக்மா இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
நடிகை ஜோதிகாவின் மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகிய இருவரும் இந்த புகைப்படங்களில் இடம் பெற்று இருக்கிறார்கள். இதனை பார்த்த ஜோதிகாவின் ரசிகர்கள் மற்றும் சூர்யாவின் ரசிகர்களும் லைக்குகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
நடிகர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் இணைந்து நடித்து காதலித்து பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது பலருக்கும் தெரியும்.
இந்நிலையில் தங்களுடைய குடும்ப திருமண விழாவிற்கு சென்றிருந்த நடிகை ஜோதிகா மற்றும் அவருடைய குழந்தைகள் நடிகை நக்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுதான் இப்போதைய ஹாட் ட்ரெண்டிங்காகவும் இருந்து வருகிறது. நடிகை ஜோதிகா மும்பையில் நடைபெற்ற தனது குடும்ப விழாவில் கலந்து கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை ஒரு உலுக்கு உலுக்கு வருகிறது.
தன்னுடைய உறவினர்கள் மற்றும் தன்னுடைய சகோதரி நக்மா தன்னுடைய குழந்தைகள் என குதூகலமாக இருக்கும் புகைப்படங்களை நடிகை ஜோதிகா பொதுவெளியில் பகிர்ந்து இருக்கிறார் நடிகை ஜோதிகா.
சினிமாவில் முன்னணி நடிகை ஆகும் முன்பே நடிகை நக்மா தமிழ் தெலுங்கு என தென்னிந்திய சினிமாவை கலக்கியவர் நடிகர் ரஜினிகாந்தின் ஆல் டைம் பிளாக்பஸ்டர் படம் என்றால் அது பாட்ஷா என்று கூறலாம்.
இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை நக்மா. அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்த நடிகை நக்மா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் திரைத்துறையில் இருந்து ஒதுக்கி அரசியலில் இணைந்தார்.
50 வயதில் நெருங்கிக் கொண்டிருக்கும் நடிகை நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது கூடுதல் தகவல். இந்நிலையில் இந்த திருமண விழாவில் இந்த குடும்ப விழாவில் கலந்து கொண்ட நடிகை நக்மாவின் அருகில் நடிகை ஜோதிகாவின் மகள் தியா நின்றபடி ஒரு செல்ஃபி புகைப்படத்தை எடுத்திருக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் ஜோதிகா மகள் தியாவா இது..? என்று ஷாக்காகி கிடக்கின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது மற்றும் இல்லாமல் இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தைகளுக்கு திருஷ்டி சுத்தி போடுங்கம்மா என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Summary in English : Recently, a picture of South Indian actress Jothika’s daughter Diya has gone viral on social media. The picture shows Diya standing next to her Periyamma, veteran actress Nagma, and it appears that she has grown taller than her grandmother.