மீண்டும் அதே இயக்குனருடன் கூட்டணி வைப்பாரா ஏ.ஆர்.ரஹ்மான்..!

தமிழ் ,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பல மொழிகளிலும் முன்னணி இயக்குனராகத் வலம் வருபவர் இயக்குனர் மணிரத்தினம். அவரின் இவரது 27 வது திரைப்படமாக  உள்ள பொன்னியின் செல்வன் வெற்றி நடை போடுகிறது.

பொன்னியின் செல்வன் படமானது ஒரு பேன் இந்தியா படமாக வெளிவந்துள்ள நிலையில் லைகா புரோடக்சன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கான ஒளிப்பதிவை ரவிவர்மன் செய்திருக்கிறார்.

இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் விக்ரம் ஜெயம் ரவி திரிஷா கார்த்திக் போன்ற முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மேலும் திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மணிரத்தினம் அவர்கள் இயக்கிய தேர்வு வெளிவந்த ரோஜா திரைப்படத்தில் தான் முதன் முதலில் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினமாக அவர்களின் அனைத்து படங்களிலும் இசை பெயர் ஏ ஆர் ரகுமான் அவர்களை இசை அமைப்பாளராக பணியாற்ற வந்துள்ளார்.

 இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த பல படங்கள் வெற்றியை மட்டும் அல்ல பல விருதுகளையும் பெற்றுள்ளது.

சரித்திர கால பின்னணியுடன் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து  வெளியாகி விட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே பெருகி உள்ளது.

 இசை பக்கபலமாக பொன்னியின் செல்வனில் படத்தில் ஒரு மிகப்பெரிய வேலையை செய்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் ஆர் ரகுமான் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இவர்களது வெற்றிப்பயணம் மென்மேலும் தொடர வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல் இவர்களுடைய தனி திறன் மூலம்  பல தொழில்நுட்ப மாற்றங்களை தமிழ் திரை உலகில் கொண்டு வந்த பெருமை இவர்கள் இருவரையும் சாரும். இதனால்தான் இவர்களது படங்கள் ஹாலிவுட் ரேஞ்சுக்கு பேசப்படுகிறது.

இதனையடுத்து இயக்குனர் மணிரத்தினம் மற்றும் இசைப்புயலின் கூட்டணி மீண்டும் வெற்றி தொடருமா? என்ற கேள்விக்கான பதிலை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …