நைட் பார்ட்டியில் ஆண் நண்பருடன் மது போதையில்.. வரம்பு மீறி போன உறவு.. சிக்கலில் புன்னகை நடிகை..

சினிமாவில் தற்போது நைட் பார்ட்டி என்பது அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் இந்த பார்ட்டி எதற்கு நடக்கும் என்பது உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை. சாதாரணமான பார்டியிலேயே சரக்கு இருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

அப்ப இந்த நைட் பார்ட்டில் என்னென்ன நடக்கும் என்பதை நீங்கள் யூகித்துக்கொள்ளுங்களேன். இப்படிப்பட்ட பார்ட்டிகளில் இளம் நடிகைகள் பங்கு பெறுவது இயல்பான ஒன்று தான் ஆனால் திருமணம் ஆகி குழந்தை குட்டி என்று கணவரோடு வாழ்ந்து வரும் ஒரு நடிகை நைட் பாட்டியே கதி என்று இருக்கிறாராம்.

நைட் பார்ட்டிகள் ஆண் நண்பருடன்..

அது மட்டுமல்லாமல் அந்த திருமணம் ஆன புன்னகை நடிகை ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதால் அவரது கணவர் சற்று சங்கடத்தோடு இருக்கிறார் என்ற விஷயங்கள் தற்போது புகைய ஆரம்பித்துள்ளது.

திரை உலகில் நடிக்க வந்த சமயத்தில் சர்ச்சைகளுக்கு குறைவில்லாத நடிகையாக திகழ்ந்த இவர் முதல் படத்தில் வாரிசு நடிகரோடு இணைந்து நடித்ததை அடுத்து அந்த நடிகரோடு இணைத்து பேசப்பட்டார்.

இதனை அடுத்து உஷாரான அந்த நடிகரின் அப்பா இனி மேல் அந்த நடிகையோடு சேர்ந்து நடிக்க கூடாது என்று நிபந்தனைகளை தன் மகனுக்கு போட்டதை அடுத்து மற்றொரு நடிகரோடு இணைந்து நடித்ததை அடுத்து அவர்கள் இருவரும் நடித்த படத்தில் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கிசுகிசுக்கள் பரவிய போதும் தன்னோடு நடித்த அந்த நடிகர் வேறொருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தந்தை ஆகிவிட்டார்.

மது போதையில் வரம்பு மீறிய உறவு..

இவர் திரையில் நடிக்கும் காலத்தில் இருந்தே அந்த நடிகைக்கு நைட் பார்ட்டி என்றால் மிகவும் பிடிக்குமாம். இந்நிலையில் இவருக்கு பட வாய்ப்பு கிடைத்ததே இந்த நைட் பார்ட்டியின் மூலம் தான் என்ற கருத்துக்கள் அதிகளவு வெளி வந்துள்ளது.

இதனை அடுத்து திருமணம் ஆகிய பின்பு அடக்கி வாசித்த அந்த நடிகை மீண்டும் நைட் பார்ட்டிக்கு படையெடுத்து செல்வதை வழக்கமாகக் கொண்டதை அடுத்து இவருடைய கணவரும் நடிகர் என்பதால் தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் மனைவியை கண்ட்ரோல் பண்ண முடியாமல் தவிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நைட் பார்ட்டிக்கு செல்வதோடு நின்று விடாமல் ஆண் நண்பரோடு குடித்து விட்டு எல்லை மீறி குத்தாட்டம் போட்டு வரும் அந்த நடிகை பற்றி அவரது காதுக்கு வர இதெல்லாம் ஒரு பிரச்சனையா? சினிமாவில் இது சகஜம் என்று சொல்லிவிட்டார்.

சிக்கலில் சிக்கிய புன்னகை நடிகை..

மேலும் ஆண் நண்பர் பற்றி பேசவே கூடாது என்று வானிங் கொடுத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் தன் கணவரை கண்டுக்காமல் இருக்கும் இந்த நடிகையின் செயலால் அவரது கணவர் அப்சட் ஆகிவிட்டார்.

அது மட்டுமல்லாமல் அந்த நடிகையின் நடவடிக்கை கட்டுக்கு மீறி போய்விட்டதால் விவாகரத்து செய்து தெரிந்து விடலாமா? என்ற மனநிலையில் இருக்கும் அவர் விரைவில் விவாகரத்து குறித்து அறிவிக்கலாம் என்ற செய்திகள் தற்போது வெளி வந்துள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது பூதாகரமாக மாறி இணையம் முழுவதுமே பரவி வருவதால் அந்த நடிகை யார் என்பதை புரிந்து கொண்ட ரசிகர்கள் அட.. இவங்களா? இப்படி என்ற கேள்வியை வைத்ததோடு மட்டுமல்லாமல் கடுமையான அதிர்ச்சியிலும் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version