56 வயசு நடிகையுடன் இளம் நடிகர் காதல்.. காசுக்காக உள்ளாடையை விற்ற நடிகை..!

நடிகைகளின் வாழ்க்கை என்றாலே இப்படித்தான் என ஏசி கட்டும் வகையில் அவர்களின் திருமண வாழ்க்கையும் அவர்களின் குடும்பமும் மோசமானதாக இருந்து வருகிறது .

குறிப்பாக திரைப்படங்களில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்களின் மனம் கவர்ந்தம் நடிகைகள் நிஜ வாழ்க்கையில் அப்படி இருப்பதே கிடையாது .

நடிகைகளின் அந்தரங்கம்:

எப்ப வேணாலும் திருமணம் செய்து கொள்ளலாம், யாருடன் வேண்டாலும் உறவு வைத்துக் கொள்ளலாம் வயது வித்தியாசம் இன்றி பழகிக் கொள்ளலாம், தட்டி கேட்க யாருமே இல்லை என சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள்.

தங்கள் இஷ்டத்துக்கும் தங்களது போக்கில் இருந்து வரும் நடிகைகள் பெரும்பாலும் உடன் நடிக்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்களுடன் ரகசிய உறவு வைத்துக் கொள்வதெல்லாம் பெரிய விஷயமாகவே எடுத்துக்கொள்வதில்லை.

யார் யார் கூட வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம் , பணத்திற்காகவும் புகழுக்காகவும் இப்படி பல பேர் நடந்து கொள்கிறார்கள் .

ஆனால் பொதுவெளியில் எல்லோரது விஷயமும் அம்பலமாகி விடுவதில்லை. இதில் ஏதேனும் ஒரு சில நடிகைகளின் விஷயம்தான் கசிந்து வாயடைக்க வைக்கிறது.

குறிப்பாக திரைத்துறையினரின் இந்த கலாச்சாரத்தை பார்த்து மக்களும் சீரழிந்து போவது தான் நிதர்சனமாக உண்மை .

56 வயசு நடிகையின் அத்துமீறல்:

அப்படித்தான் தற்போது கணவனை இழந்த 56 வயது நடிகை கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் .

இப்படி கணவனை இழந்து 15 ஆண்டுகளுக்கு மேல் தனிமையில் வாழ்ந்து வந்த நடிகை சமீபகாலமாக வெளியிடக்கூடிய புகைப்படங்களை எல்லாம் பார்த்தால் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படங்களாக இருக்கின்றது.

இதற்கு முக்கிய காரணம் அம்மணி மனதில் எழுந்து உள்ள இளம் நடிகருடனான காதல் என்று தான் கூறுகிறார்கள் .

அக்கட தேசத்தில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அந்த ரிமோட் நடிகர் மீது காதல் வயப்பட்ட நடிகை ஒரு முறை அவருடன் விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்த போது தன்னுடைய காதலை பதிவு செய்திருக்கிறார் .

40 வயசு இளம் நடிகருடன் உறவு:

ரிமோட் நடிகரும் மனைவியை பிரிந்தவர் இறந்த குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார் .40 வயதாகும் இந்த ரிமோட் நடிகர் 56 வயத ஆகும் கணவனை இழந்த நடிகை மீது ஆசை கொண்டு இருக்கிறார் .

அவருடைய காதலை ஏற்றுக் கொண்டிருக்கிறார் .இப்படி பெரிய பிளாஷ்பாக் எதுவும் இல்லாமல் இவர்களுடைய காதல் இணைந்திருக்கிறது.

ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நடிகை கடைசி வரை காதலித்துக் கொண்டுதான் இருப்பேன் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற முடிவில் இருக்கிறாராம் .

காரணம் நடிகைக்கு 20 வயதில் ஒரு மகன் இருக்கிறார். தன்னுடைய சொத்துக்கள் அனைத்தும் மகனுக்குத்தான் என்ற முடிவில் இருக்கும் நடிகை திருமணம் செய்து கொண்டால் இதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என்று பயந்து கொண்டு யாரையும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறாராம் .

பணத்திற்காக உள்ளாடை விற்ற நடிகை;

இதனால் ரிமோட் நடிகர் உடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடர முடிவு செய்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள் .

யார் இந்த நடிகை என்று இதுவரை உங்களுக்கு நினைவுக்கு வரவில்லை என்றால் ஒரு முறை ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று பயன்படுத்திய தன்னுடைய உள்ளாடையை விற்பனை செய்தவர் இந்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version