விவாகரத்தான அம்மா வயது நடிகை.. பந்தாடிய இளம் நடிகர்கள்.. வெளிச்சத்திற்கு வரும் உண்மை..!

தமிழ் சினிமாவில் பிரபலமான அம்மா நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் அந்த நடிகை கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களின் திரைப்படங்களிலும் அம்மாவாக நடித்து வருகிறார்.

கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட அந்த அம்மா நடிகையின் தந்தை சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனராக இருந்து வந்தார்.

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட்:

அதனால் சினிமாவில் நடிகைகளுக்கு எப்படிப்பட்ட தொல்லை, டார்ச்சர், அட்ஜஸ்ட்மெண்ட் நடக்கிறது என்று அந்த அம்மா நடிகையின் அப்பாவிற்கு நன்கு தெரியும் .

அதனால் தன்னுடைய மகளை சினிமா பக்கமே தலைகாட்டக் கூடாது என பொத்தி பொத்தி வளர்த்து வந்தார். ஆனால், அந்த அம்மா நடிகையின் அப்பாவை பார்க்க வந்த தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் அவரின் மகளை பார்த்து சினிமாவில் நடிக்கும்படி கேட்டு இருக்கிறார்.

உடனே அந்த அம்மா நடிகை அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி சினிமாவில் நடித்தே ஆவேன் என பட்டினி கிடந்து பின்னர் அப்பாவின் சம்மதத்துடன் சினிமாவில் நடிக்க வந்தாராம்.

அடம்பிடித்த அம்மா நடிகை:

ஆனால், கவர்ச்சி உடை அணிய மாட்டேன், கிளாமராக நடிக்க மாட்டேன், நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என பல நிபந்தனைகளை விதித்து வந்தார்.

ஆனாலும், அவர் முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றார். அம்மா நடிகைக்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தது.

ஆனால் இவர் கவர்ச்சியாக நடிக்காததால் கதாநாயகி வாய்ப்பு பெரிதாக கிடைக்கவில்லை. கதாநாயகியாக பெரிதாக வளர முடியவில்லை.

இப்படி ஒரு சமயத்தில் தான் தன்னை கதாநாயகியாக வைத்து படம் எடுத்த இயக்குனர் ஒருவர் மீது காதல் வயப்பட்டு அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் அந்த கணவர் குடியும் கூத்தமாக இருந்ததால் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் அந்த அம்மா நடிகை.

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்:

அதன் பின் அந்த அம்மா நடிகை மீண்டும் ஒரு பொன்னான நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்து அவர் மீது காதல் வயப்பட்டு அவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தார்கள். பின்னர் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்த இந்த அம்மா நடிகை பின்னர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து சினிமாக்களில் குணச்சித்திர அம்மா ரோல்களில் நடித்து வந்தார்.

அம்மா நடிகையிடம் அத்துமீறிய இளம் நடிகர்:

குறிப்பாக இவர் அம்மா ரோலில் நடித்த படங்கள் அத்தனையும் மாபெரும் ஹிட் அடித்தது. பிரபலமான இளம் ஹீரோக்களின் திரைப்படங்களில் அம்மாவாக இவர் நடித்து விடுவார்.

அளவுக்கு இவர் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று வருகிறார். என்னதான் இவர் அம்மாவாக நடித்தாலும் இவருக்கு மகனாக நடித்த நடிகர்கள் இவரின் அழகில் மயங்கி இவரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டனர்.

இதையெல்லாம் கண்டு கொள்ளாத அந்த நடிகை தனக்கு நடிப்புதான் முக்கியம் என்று வரம்பு மீறி நடந்து கொள்ளும் இளவட்டங்களை திட்டி விட்டு வருகிறாராம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version