“ஒன்னு போதும்.. நின்னு பேசும்…” – இந்த வயசுலயும் இப்படியா..? – அலற விடும் ஆஷா சரத்..!

நடிகை ஆஷா சரத் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த திரிஷியம் என்ற படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமான நடிகையாக உருவானார்.

மேலும் இந்தப் படத்தில் இவர் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலம் ரசிகர்கள் வட்டாரம் இவருக்கு அதிகரித்தது.

தமிழ் திரைப்பட உலகில் இவர் பாபநாசம் என்ற படத்தில் கமலோடு இணைந்து நடித்திருப்பார். இதனை அடுத்து இவர் மேலும் பல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.

அந்த வரிசையில் இவர் ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் வெளியான அன்பளிப்பு எனும் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்து அனைவரிடமும் பாராட்டுதலை பெற்றார்.

சிறந்த பரதநாட்டிய நடன கலைஞனாக இவர் கேரளாவில் நடக்கும் அனைத்து சர்வதேச விழாக்களிலும் பங்கேற்று நடனமாடி இருக்கிறார். சமூக வலைத்தளங்களை படு பிஸியாக இருக்கக்கூடியவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள்.

ஆளை மயக்கக்கூடிய அளவு இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் உள்ளதால் இந்த வயசிலும் இப்படியா என்று வாய் பிளந்து விட்டார்கள். நாள் ஒன்று போனால் வயதொன்று போகும் என்று கூறுவார்கள்.

ஆனால் இவருக்கோ இளமை திரும்பி வந்துள்ளது என்று சொல்லும்படி ஒவ்வொரு போட்டோசிலும் இவரது மேனி அழகு வெளிப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அவர் கேட்காமலே தந்திருக்கிறார்கள்.

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் இவர் தமிழ் திரை உலகில் ஒரு ரவுண்ட் வரலாம் அந்த அளவு தான் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை கட்டி போட வைத்துள்ளது.

47 வயரை தொட்டிருக்கும் இவர் வளர்ந்து வரும் நடிகர்களுக்கே டாப் கொடுக்கக்கூடிய அளவில் தற்போது வெளியில் கிட்ட போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version