டூ பீஸ் நீச்சல் உடையில்.. இளசுகளை திக்குமுக்காட வைத்த இளம் நடிகை..! – வைரல் போட்டோஸ்..!

Aaditi S Pohankar : கடந்த 2014ஆம் ஆண்டு ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற படத்தில் நடித்திருந்த பிரபல மராத்தி நடிகையான அதிதி பொஹான்கர் Lai Bhaari என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் ஹிந்தியில் வெளியான She மற்றும் Aashram என்ற இரண்டையும் சீரியல்களிலும் நடித்து வருகின்றார்.

மகாராஷ்டிராவில் பிறந்த இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். நாடக நடிகையாகத் தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய அதிதி போஹங்கர் சகுனி என்ற திரைப்படத்தில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார்.

Image Source : Instagram/aaditipohankar

மும்பையில் நகரத்தின் டைம் பாய் என்ற நாடகத்தைப் பார்த்த பொழுது இயக்குனர் நிஷிகாந்த் காமத் அவர்களால் இவர் அடையாளம் காணப்பட்டார். இவருடைய நடிப்பை பார்த்து வியந்து போன இயக்குநர் நிஷிகாந்த் இவரை ஹீரோயினாகும் பணியை ஏற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு லை பாரி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக இவர் நடித்திருந்தார் படப்பிடிப்பின்போது இயக்குனர் நிஷிகாந்த் ஒரு நடிகை என்னுடைய கதைக்கு எப்படியெல்லாம் நடிக்க வேண்டும் என்று நான் எண்ணினேன் அதேபோல இவர் நடித்துக் கொடுத்தார் என்று புகழாரம் சூட்டினார்.

Image Source : Instagram/aaditipohankar

வில்லத்தனமான ஹீரோயினாக நடித்து வந்த இவருக்கு முதல் படமே பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற தமிழ் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அதிதி பொஹான்கர்.

இடையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான She என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார். படுபயங்கரமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள படாத பாடு பட்டு வரும் அதிதி பொஹான்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டு பீஸ் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …