விவாகரத்தில் அந்தர் பல்டி அடித்த ஆர்த்தி..! இந்த ட்விஸ்ட்டை யாருமே எதிர்பாக்கல.. சிக்கலில் ஜெயம் ரவி..

தமிழ் திரை உலகில் தற்போது நட்சத்திர ஜோடிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதிகள் இணைந்திருப்பது ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி சம்பந்தப்பட்ட விவாகரத்து விஷயங்கள் கடந்த இரண்டு மாதங்களாகவே இணையங்களில் பல்வேறு வகையான விஷயங்களை வெளியிட்டு வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து..

இந்நிலையில் தனது பிறந்த நாள் சமயத்தில் ஜெயம் ரவி தனது மனைவியை விட்டுப் பிரிய இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவலை இணையங்களில் வெளியிட்டு அனைவரையும் அதிரவிட்டார்.

அது மட்டுமல்லாமல் இவர்களது 15 வருட மணவாழ்க்கையில் பலமுறை யோசித்து தான் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறிய இவர் இனி திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி கலைஞராக மாறி மக்களை மகிழ்விப்பதில் சிந்தனையை செலுத்த இருப்பதாக கூறி இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியுடன் ஜெயம் ரவி தான் குடும்பம் நடத்தி இருக்கிறார். இவரை தவிர வேறு யாராக இருந்தாலும் இத்தனை நாள் குடும்பம் நடத்தி இருக்க முடியாது என்பது போன்ற கருத்துக்களை பாடகி சுசித்ரா வெளியிட்டிருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

விவாகரத்தில் அந்தர் பல்டி அடித்த ஆர்த்தி..

இந்நிலையில் ஜெயம் ரவியை வைத்து ஆர்த்தியின் அம்மா எடுத்த படங்கள் தோல்வியை அடைந்ததை அடுத்து அவர்களுக்குள் இருந்த புரிதல் சரியாக அமையாமல் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்த தான் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார் என்று பல விஷயங்கள் பரவியது.

அது மட்டுமல்லாமல் இவர்களது விவாகரத்துக்கு காரணமே நடிகர் தனுஷ் என்ற ரீதியிலும் விஷயங்கள் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தியதோடு இப்படி நடந்து விட்டதே என்று பலரையும் வருத்தப்பட வைத்தது.

மேலும் ஆர்த்தியின் ஈகோ அவர் அம்மாவிற்கும் சகோதரருக்கும் சப்போர்ட் செய்து பேசியது ஜெயம் ரவியின் மனதை பாதித்து இருக்கலாம். அத்தோடு தனக்கு மரியாதை இல்லாத இடத்தில் எதற்கு இருக்க வேண்டும் என்று ஜெயம் ரவி நினைத்திருக்கலாம்.

இந்தக் குழப்பமான சூழ்நிலையில் அவர் விவாகரத்து பற்றி வெளியிட்டு இருந்தாலும் தன்னிடம் இது பற்றி எந்தவிதமான ஆலோசனையும் செய்யாமல் விவாகரத்தை அறிவித்தது தவறு என்று தனக்கு அந்த விவாகரத்தில் எள்ளளவும் ஈடுபாடு இல்லை என அந்தர்பல்டி அடித்திருக்கிறார் ஆர்த்தி.

இந்த ட்விஸ்ட்டை யாருமே எதிர்பாக்கல..

அதுமட்டுமல்லாமல் இணையங்களில் ஆர்த்தி பற்றியும் அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ள நிலையில் தன் கணவரை சில நாட்களாக பார்க்கவே முடியவில்லை.

மேலும் இருவரும் மனம் விட்டு பேசி பல நாட்கள் ஆகிவிட்டதாகவும் அப்படி பேசி இருந்தால் இந்த எண்ணத்திற்கு அவர் வந்திருக்க மாட்டார் என்ற ரீதியில் பேசியதோடு தான் தற்போது மன உளைச்சலில் இருப்பதாக கூறி இருக்கிறார்.

மேலும் இது நிமித்தமாக செய்திகள் பரவியதை அடுத்து ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவியின் மகன்கள் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருவதாகவும் எனவே இந்த முடிவு சரியான முடிவல்ல இதைத்தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று ஆர்த்தி கூறியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி அவசரப்பட்டு விட்டாரோ என்று பலரும் தற்போது பேச ஆரம்பித்திருப்பதோடு குழந்தைகளுக்காகவாவது இவர்கள் இணைந்து வாழ்வது சிறப்பாக இருக்கும் என்ற கருத்துக்களையும் சொல்லி வருகிறார்கள்.

எனவே இனிவரும் நாட்களில் ஆர்த்தியின் அடுத்த நகர்வு என்ன? ஜெயம் ரவி என்ன செய்யப் போகிறார்? என்பது குறித்து சுடச்சுட செய்திகள் இணையங்களில் வெளி வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version