கச கசன்னு இருக்கும் ஜட்டியே போட மாட்டேன்.. பிரபல சீரியல் நடிகை ஓபன் டாக்!

திரை உலகில் நடிக்கின்ற நடிகைகளை போலவே சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு தற்போது அதிகளவு வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மாரி சீரியலில் நடித்த நடிகை ஆஷிகா கோபால் படுகோன் பற்றி உங்களுக்கு அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அண்மை பேட்டி ஒன்றில் அவர் அருவருக்கத்தக்க கூடிய வகையில் சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்தரங்க விஷயங்களை இப்படி பேசலாமா? என்ற கேள்வியையும் ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறார்.

சீரியல் நடிகை ஆஷிகா கோபால் படுகோன்..

சீரியல் நடிகை ஆஷிகா கோபால் படுகோன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். ஆரம்பத்தில் இவர் கன்னட சீரியலின் ரீமேக் ஆன தமிழ் சீரியலில் அற்புதமாக தனது நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இதனை அடுத்து இவருக்கு தமிழ் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இவரது சமூக வலைதள பக்கத்தை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் பின்னால் நடக்கக்கூடியவற்றை முன்பே தெரிந்து கொள்ளும் சக்தி படைத்த நபராக இந்த சீரியலின் கதை உள்ளது. அந்த வேடத்தை சிறப்பான முறையில் செய்து வரும் இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார்.

கச்ச கச்சன்னு இருக்கும் ஜட்டியே போட மாட்டேன்..

இதை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது இவர் தனது அந்தரங்க விஷயத்தை ஓப்பனாக தெரிவித்து அனைவரது முகம் கூசக்கூடிய வகையில் தனது விஷயத்தை ஓபன் ஆக போட்டு உடைத்திருக்கிறார்.

அப்படி அவர் எதைப் பற்றி பேசினார் என்று நீங்கள் சிந்திப்பீர்கள். வீட்டில் இருக்கும் போது அவர் எப்போதுமே ஜட்டி போடுவது இல்லை என்ற விஷயத்தை தான் சொல்லியிருக்கிறார். அப்படி ஜட்டி போடாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்றால் ஜட்டி போட்டால் கசகசாவென்று இருக்கும் எனவே வீட்டில் இருக்கும் போது எப்போதும் நான் ஜட்டி அணிய மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

மேலும் அப்படி இருப்பதின் மூலம் ஃப்ரீயாக இருக்கும் என்ற நிலையும் தெளிவாக சொல்லியிருப்பதை அடுத்து அனைவரும் அதிர்ந்து போய்விட்டார்கள்.

பொதுவெளியில் இவர் இப்படி பேசியதை பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் இருப்பதோடு மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் பேச வேண்டுமா? என்ற கேள்வியையும் விடுத்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அத்தோடு ரசிகர்கள் பலரும் இவரை நக்கலாக கிண்டல் செய்து வருவதோடு இப்படி எல்லாமா? இருப்பீங்க.. என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam