“ப்பா.. எத்த தண்டி..” – படுத்தபடி பின்னழகை காட்டி.. சூடேற்றும் “கொலைகாரன்” ஆஷிமா நார்வால்..!

சமீப காலமாக நடிகர்கள் மட்டுமல்லாமல் நடிகைகளும் சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக நடக்கும் நிகழ்வுகளை வீடியோவாகவும் புகைப்படமாகவோ பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து கொலைகாரன் திரைப்படத்தில் நடித்த நடிகையான ஆஷிமா நார்வால் ஹாட் போட்டோசை போட்டு ரசிகர்களை ரணகளப்படுத்தி விட்டார்.

இந்த புகைப்படத்தை பார்த்து கண் கூசும் அளவு கிளாமர் அதிகமாக இருப்பதால் இளசுகள் எல்லாம் சொள்ளு விட்டபடி தான் பார்த்து வருகிறார்கள்.

இவர் பின்னழகை எடுப்பாக காட்டக்கூடிய உடையை அணிந்திருப்பதால் பின்னழகுக்கு எதை ஈடாக எழுதி வைக்கலாம் என்று அவர்கள் தெரியாமல் திணறி வருகிறார்கள். மேலும் இளசுகள் அனைத்தும் அந்த அழகில் மயங்கி என்ன செய்வது என்று தடுமாறுவதால் இணையமே இயங்கவில்லை என்று கூறலாம்.

இதயத்தில் இருக்கும் ஹார்ட் பீட்டை அதிகப்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இளசுகளின் மத்தியில் பேசும் பொருளாக தற்போது பேசப்பட்டு வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்தாவது இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆரம்ப நாட்களில் மாடல் அழகியாக இருந்த பின் இவர் சினிமா உலகில் அடி எடுத்து வைத்தார்.

இதன் பின் 2018 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான நாடகம் என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் முதன் முதலாக திரை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

மேலும் தமிழில் 2001 ஆம் ஆண்டு ராஜ பீமா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து நடத்து நடித்து வரும் இவரது அதீத கிளாமரான புகைப்படம் தான் இப்போது இணையத்தில்
ட்ரெண்டிங்காக உள்ளது.

இதனையடுத்து வைத்த கண் எடுக்காமல் 2 கே கிட் அனைவரும் இந்தப் பின்னழகு புகைப்படத்தை பார்த்து வருவதால் மேனி சூடாகி என்ன செய்வது என்று தெரியாமல் தட்டு தடுமாறுவார்கள்.

இதனைப் புரிந்து கொண்டாவது இனிமேல் போடக்கூடிய பதிவுகளில் ஓரளவு விரசம் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆதரவு தருவாரா? அல்லது மேலும் அந்த இச்சையை தூண்டுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …