ப்யூர் ப்ளிஸ்.. கொஞ்சம் அளவா வெக்கப்படுங்க.. தொப்புள் தெரிய ஆத்மிகா..! – வைரல் போட்டோஸ்..!

பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முகவட்டு வாளிப்பான உடலமைப்பு என ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் டன் கணக்கில் ஈர்த்து வைத்துள்ள நடிகை ஆத்மிகா.

தற்போது ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் தனது தொப்புள் அழகு தெரியும் அளவிற்கு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தமிழில் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஆத்மிகா. இந்த படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் ரகம்.

இதனால் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ஆத்மிகா என்னதான் அழகு தேவதையாக இருந்தாலும் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

தீவிர முயற்சிக்கு பின், நரகாசுரன், காட்டேரி, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார் இருந்தாலும் எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் ஆத்மிகா.

தற்போது, கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையை தன்னுடைய தொப்புளை காட்டி வெட்கப்படும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அழகான என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …